மறுபடியும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும்: ஹெச்.ராஜா பேச்சு!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 318 எம்.பி.க்களை பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,  ஒரு மாதமாக நாடு முழுவதும் ஒரே கலவரமாக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர் மாநிலம் கொந்தளிப்பு பகுதியை […]

மறுபடியும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும்: ஹெச்.ராஜா பேச்சு! Read More »

புனிதமான செயலுக்கு கோவிலில் மண் எடுக்க சென்ற பா.ஜ.க.வினர் கைது!

தேச ஒற்றுமைக்காக வில்லிவாக்கம் சிவன் கோவிலில் மண் எடுக்க சென்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 63 பேரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா சார்பில் ‘என் மண், என் தேசம் ”  என்ற திட்டத்திற்காக வில்லிவாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஒரு பிடி மண் எடுப்பதற்காக 

புனிதமான செயலுக்கு கோவிலில் மண் எடுக்க சென்ற பா.ஜ.க.வினர் கைது! Read More »

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு உயர்ந்திருப்பதாகவும்  பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி உள்ளார். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநாடு, தாதர்-நகர் ஹவேலியில் நடைபெற்றது. அதில், பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! Read More »

தடுப்பணையை இடித்து கருங்கற்களைத்  திருடிச்சென்ற திமுக கவுன்சிலர் கணவர்!

கரூர் மாவட்டம், கடவூரில் நல்ல நிலையில் இருந்த தடுப்பணைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து, கருங்கற்களைத்  திமுக கவுன்சிலரின் கணவர் தனது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி, கீழப்பகுதி கிராமத்தில் குளத்திற்கு மழைநீர் செல்லும் வகையில் கால்வாயில்  கடந்த 10 ஆண்டுக்கு முன்

தடுப்பணையை இடித்து கருங்கற்களைத்  திருடிச்சென்ற திமுக கவுன்சிலர் கணவர்! Read More »

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாள்.. இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து!

மதுரையின் புதல்வியே.. தமிழகத்தின் பெருமை..  ஜொலிக்கும் இந்தியாவின் ஆபரணம்.. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாளுக்கு, தமிழக பாஜக  மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் அக்கறையில் அதிக கவனம் செலுத்த கூடியவர் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாள்.. இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து! Read More »

மதத்தை வைத்து ஓட்டு வாங்குவது மட்டுமே திமுகவின் வேலை

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்வது அவர்களின் வேலையாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். என் மண், என் மக்கள் யாத்திரை பயணம் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்றது. சுவாமியார் மடத்தில் காலையில் நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை மணலி ஜங்சனில்

மதத்தை வைத்து ஓட்டு வாங்குவது மட்டுமே திமுகவின் வேலை Read More »

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் சுமார் 100 நகரங்களில், 10,000 இ பேருந்துகள் என்று சொல்லப்படும் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) நடந்தது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இ

100 நகரங்களில் 10,000 இ – பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read More »

ஆங்கிலேயர்களால்  திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டும்!

ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளை போற்றுகின்ற வகையில் ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்படி நாடு முழுவதும் பல்வேறு

ஆங்கிலேயர்களால்  திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டும்! Read More »

செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச

செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்! Read More »

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி!

எனது பேத்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தற்போது மருத்துவ சீட் கிடைத்துள்ளது என ஓசூரை சேர்ந்த பால் வியாபாரி கிருஷ்ணப்பா, நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வந்த பின்னர் தமிழகத்தில் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்களும் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள்

என் பேத்திக்கு மருத்துவ சீட்.. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்த பால் வியாபாரி! Read More »

Scroll to Top