3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி.. டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக் கணிப்பில் தகவல்!

இந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்றால் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று டைம்ஸ் நவ், இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து 3வது முறையாக பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவார். மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு […]

3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி.. டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக் கணிப்பில் தகவல்! Read More »

பாலில் அதிகளவு தண்ணீர்: ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்படம்!

மதுரையில் உள்ள ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்பட பிரச்னைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் விற்கப்படும் பாலை ஏழை, எளியோர்கள் வாங்கிப்  பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக ஆவின் பாலில் தண்ணீர் அதிகளவு கலப்பதாகப்  புகார்கள் எழுந்துள்ளன. இதனால்  குழந்தைகளுக்குப்  போதுமான

பாலில் அதிகளவு தண்ணீர்: ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்படம்! Read More »

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான் 3’ விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ‘லேண்டர்’ நேற்று

சாதனை புரியும் ‘சந்திரயான்- 3’ விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு Read More »

வியாபாரியை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்!

சேலத்தில் சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தியிருந்த வியாபாரியை, திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலம் மாநகர், அம்மாபேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வெள்ளி பட்டறை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கண்ணன்  அருகில் சென்றிருந்த

வியாபாரியை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்! Read More »

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை தோப்பூரில் பிரமாண்டமான முறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தமிழகம் அறிந்த விஷயம். தற்போது,  அதற்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு டெல்லியில் அமைந்துள்ளது போன்றுபிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திலும் அமைக்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரையில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக டெண்டர் கோரியது மத்திய அரசு! Read More »

அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்: போலீஸ்காரர் ராஜினாமா அறிவிப்பு!

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் அரசியல் பயணத்தால் கவரப்பட்ட, காவலர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அதிகளவில் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதே போன்று வயதானவர்களும் அண்ணாமலையை அதிகளவு நேசிக்கின்றனர். அந்த வகையில் அரசு ஊழியர்களும் இணைந்துள்ளனர்.

அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்: போலீஸ்காரர் ராஜினாமா அறிவிப்பு! Read More »

நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் பிரமாண விதிமீறல்.. வசமாக சிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது அவர் எடுத்த பிரமாண விதி மீறல் ஆகும் எனக் கூறி  அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  ஓட்டு அரசியலுக்காகவும் தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிக்காகவும்  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. அதிலும்

நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் பிரமாண விதிமீறல்.. வசமாக சிக்கும் உதயநிதி ஸ்டாலின்! Read More »

புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு!

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உள்ளூர் எம்எல்ஏக்கள் ஜெயந்த சாரங்கி மற்றும் லலிதேந்து பித்யாதர் மொகபத்ரா  ஆகியோர்களும் 30 நிமிடங்களுக்கு மேல் கோயிலுக்குள் இருந்தார். மணல் கலைஞர் சுதர்சன்

புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு! Read More »

இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே.. ஹிந்துயிசமே பழமையானது: குலாம்நபி ஆசாத்!

இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே, இந்தியாவில் ஹிந்துயிசமே மிகவும் பழமை வாய்ந்தது. மதமாற்றதிற்குப் பின்னர்தான் முஸ்லிம்கள் அதிகளவு உருவாகினர் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார். ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஹிந்துயிசம், ஹிந்து மதம் முஸ்லிம் மதத்தை விட மிகப் பழமையானது. இந்தியாவில் பிறக்கும்

இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே.. ஹிந்துயிசமே பழமையானது: குலாம்நபி ஆசாத்! Read More »

பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி!

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், புகார்தாரரான ஓய்வுபெற்ற தாசில்தார், முதல்முறையாக ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவர், ‘அப்போதைய உயரதிகாரிகள் கூறியதால் தான் நான்  புகார் அளித்தேன்’ என, ‘பல்டி’ அடித்தார். தமிழகத்தில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது

பொன்முடி ‘செம்மன் குவாரி’ முறைகேடு வழக்கில் புகார் அளித்த முன்னாள் தாசில்தார் பல்டி! Read More »

Scroll to Top