தமிழ் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கும் கன்னியாகுமரி மாவட்டம்: அண்ணாமலை பாராட்டு!
‘‘திராவிட மாடலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை எதிர்த்து நிற்கும் கன்னியாகுமரி மாவட்டம், தமிழக ஜனநாயகத்தின் பெருமை,’’ என, மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து, இரவி புதூர்கடை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து நிற்பது, […]
தமிழ் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்கும் கன்னியாகுமரி மாவட்டம்: அண்ணாமலை பாராட்டு! Read More »