விடியல் அரசின் அட்டூழியம்: கருப்பு முருகானந்தம் கைது… கைதை  கண்டித்து மறியல் செய்த பாஜகவினர் கைது!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்தின் தொடக்க விழா தஞ்சையில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் […]

விடியல் அரசின் அட்டூழியம்: கருப்பு முருகானந்தம் கைது… கைதை  கண்டித்து மறியல் செய்த பாஜகவினர் கைது! Read More »

அயோத்தி ராமர் கோவிலுக்கு 400 கிலோ பூட்டு

அயோத்தி ராமர் கோவிலுக்கு உத்தர பிரதேச மாநிலம், அலிகரைச் சேர்ந்த வயது முதிர்ந்த தொழிலாளி 400 கிலோ எடை கொண்ட பூட்டைத் தயாரித்து வருகிறார். கைகளால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு அலிகர் நகரம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நகரைச் சேர்ந்த வயது முதிர்ந்த தொழிலாளியான சத்ய பிரகாஷ் சர்மா, அயோத்தி ராமர் கோவிலுக்கான 400 கிலோ எடை

அயோத்தி ராமர் கோவிலுக்கு 400 கிலோ பூட்டு Read More »

ஊழல், குடும்ப அரசியலை மக்கள் வெறுக்கின்றனர்: பிரதமர் மோடி!

ஊழல் மற்றும் குடும்ப அரசியலையும் மக்கள் வெறுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல்லைக் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 7) நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்: நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.

ஊழல், குடும்ப அரசியலை மக்கள் வெறுக்கின்றனர்: பிரதமர் மோடி! Read More »

மாலைகள் வேண்டாம், பொன்னாடைகள் வேண்டாம், இல்லாதவர்களுக்கு கொடுங்கள் – மதுரையில் அண்ணாமலை பேச்சு..

என் மண் என் மக்கள் நடைப் பயணம் சென்று கொண்டிருக்கும் அண்ணாமலை அவர்கள் மதுரை வடக்கு தொகுதியில் ஆற்றிய உரை. தயவு செய்து எனக்கு மாலை போடாதீர்கள், மதுரை வடக்கு தொகுதியில் 129 மாலைபோட்டுள்ளீர்கள். ஒரு மாலை 3000 ரூபாய் எவ்வளவு பணம் வீண்.? அந்தப் பணத்தில் இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள், அநாதை ஆஸ்ரமத்துக்கு

மாலைகள் வேண்டாம், பொன்னாடைகள் வேண்டாம், இல்லாதவர்களுக்கு கொடுங்கள் – மதுரையில் அண்ணாமலை பேச்சு.. Read More »

‘பிரதம மந்திரி’ கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 3,904 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமான ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https;//yet.nta.ac.in என்ற

‘பிரதம மந்திரி’ கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்! Read More »

ஞானவாபி கோவில் உங்களுக்குஅல்பமாகப் படலாம்.. மற்றவர்களுக்கு அது (இறை) நம்பிக்கை.. தலைமை நீதிபதி குட்டு!

ஞானவாபி (மசூதி) கோவிலை ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது. இதனால் அங்கு மசூதி இருந்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வுகளை தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமாக நீதி மன்றத்தில் நடந்த விவாதம் சுவாரஸ்யமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஞானவாபி கோவிலை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரப்பிரதேச

ஞானவாபி கோவில் உங்களுக்குஅல்பமாகப் படலாம்.. மற்றவர்களுக்கு அது (இறை) நம்பிக்கை.. தலைமை நீதிபதி குட்டு! Read More »

பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி கைது!

சென்னை, ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சாதாரண பெண்கள் மட்டுமின்றி பெண் போலீசாருக்கும் தொடர்ந்து திமுகவினர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வருகின்றனர். இது போன்றவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வித

பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி கைது! Read More »

மீன் வளம், கால்நடை வளர்ப்புக்கு கடன்: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!

மீன் வளம், கால்நடை வளர்ப்புக்கு கடன் வழங்குவதில், மண்டல ஊரக வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும், என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், சென்னையில் (ஆகஸ்ட் 4)

மீன் வளம், கால்நடை வளர்ப்புக்கு கடன்: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்! Read More »

அண்ணாமலை அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மதுரை மேலூரை அடைந்த பொது அங்கு அவர் ஆற்றிய உரை

மதுரை மாவட்டம் மேலூரில் இந்த சுட்டெரிக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .ஆனால் ஒரு பெரிய முயற்சியை நாம் மேற்கொள்ளும்போது நம்மை நாமே வருத்திக் கொண்டு மக்களோடு மக்களாக நடக்கும்போது சில உண்மைகள் புரிந்துவிடும்..தமிழக மக்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆற்றல் மிகுந்தவர்கள். ஆனால் திராவிட மாயையில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதிலிருந்து

அண்ணாமலை அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மதுரை மேலூரை அடைந்த பொது அங்கு அவர் ஆற்றிய உரை Read More »

சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் விதமாக தபால் அலுவலகங்களில் ரூ.25க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட உள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை Read More »

Scroll to Top