ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு போதைப்பழக்கத்தை பாகிஸ்தான் பரிசாக அளித்து வருகிறது. பஞ்சாப்பிலும் இதே வேலையைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறியிருக்கிறார். மேலும் அவர்,ஜம்மு காஜ்மீரில் தீவிரவாதத்தையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. போதை மருந்து கடத்தல் தொடர்பாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இதுவரை […]

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்! Read More »

பட்டியல் சமூகத்தின் ரூ.1,540 கோடி நிதியை தேர்தல் வாக்குறுதிக்கு பயன்படுத்துவதா?

பட்டியல் சமூகத்தின் துணைத்திட்ட நிதியான ரூ.1,540 கோடியை திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் திட்டத்துக்கு பயன்படுத்துவதை, பாஜக பட்டியல் அணி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தடா பெரியசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். அவருடன் முக்கிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர். இது பற்றி அவர் கூறியதாவது:

பட்டியல் சமூகத்தின் ரூ.1,540 கோடி நிதியை தேர்தல் வாக்குறுதிக்கு பயன்படுத்துவதா? Read More »

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா?

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கூடுதலாக 2 ரூபாய் தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள சம்பவம் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்த கரூர் கேங்கை போன்று மற்றொரு கேங் உருவாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவர். அது போன்று வருபவர்கள் தங்களது இரு

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா? Read More »

மணிப்பூர் சம்பவத்துக்கு முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள்

மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது தெளிவாகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மழைக்கால கூட்டத்தொடரின் 8வது நாளான நேற்று (ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இது பற்றி செய்தியாளர்களிடம்

மணிப்பூர் சம்பவத்துக்கு முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள் Read More »

திமுக யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என சொல்வார்கள்: மானாமதுரையில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

திமுகவினர் யாத்திரை நடத்தினால் என் மகன், என் பேரன் என சொல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட என் மண் என் மக்கள் யாத்திரை 5ம் நாளாக இன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடைந்தது. அப்போது அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து பார்த்தார். அவர்களின் குறைகளையும்

திமுக யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என சொல்வார்கள்: மானாமதுரையில் தலைவர் அண்ணாமலை பேச்சு! Read More »

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் மனு தள்ளுபடி!

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் பற்றி யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, இரண்டு சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும்,

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் மனு தள்ளுபடி! Read More »

பிரதமர் மோடிக்கு விருது.. சரத் பவார் பங்கேற்பு.. உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிர்ச்சி!

பிரதமர் மோடிக்கு விருது.. சரத் பவார் பங்கேற்பு.. உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிர்ச்சி! புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடிக்கு திலக் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரத்பவார் பங்கேற்ற நிலையில் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர்

பிரதமர் மோடிக்கு விருது.. சரத் பவார் பங்கேற்பு.. உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிர்ச்சி! Read More »

நேரத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ம் தேதி விவாதம்.!

மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கியது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பதில் அளிக்கவும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்ட நிலையில், விவாதம் எப்போது நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆளும் மத்திய

நேரத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ம் தேதி விவாதம்.! Read More »

விடியல் அரசின் அவலநிலை.. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் திருடி ஏலம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோவில் உள்ளது. அங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலோக பாத்திரங்களை பேரூராட்சி நிர்வாகத்தின் கடத்தி ஏலம் போட்டனர். இந்து சமயம் அறநிலையத்துறை அதை கண்டு கொள்ளாமல் பெயரளவில் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையில் புகார் அளித்தனர். குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களில் கட்டளை செய்வதற்காக 500

விடியல் அரசின் அவலநிலை.. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் திருடி ஏலம்! Read More »

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி.. மதுரை உயர் நீதிமன்றம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் சிலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் அந்த பதாகை அகற்றப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி.. மதுரை உயர் நீதிமன்றம்! Read More »

Scroll to Top