பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை திமுக காவல்துறை கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். சாமானிய […]

பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சி திமுக மட்டுமே: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நாட்டில் ஊழல் மிகுந்த ஒரு அரசு என்றால் அது திமுக அரசு மட்டுமே என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தொடக்க விழாவில் பேசினார். முன்னதாக தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது பற்றி அவர் ஆற்றிய

நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சி திமுக மட்டுமே: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.! Read More »

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில்

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்! Read More »

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பழங்குடியின பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் அஜர்குமார் பல்லா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இந்த வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு! Read More »

உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா!

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. அப்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் பற்றி நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா! Read More »

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் பல கல்லூரிகளில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட வன்முறை தற்போது கட்டுப்படுத்தபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு வழித்தெறியால் சிலர் கல்லூரிகளில் உள்ள

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்! Read More »

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு!

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்ததற்காக மகளிரணியினக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களில் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது போன்றவர்களை கண்டறிந்து அவர்களுடன் புகைப்படம்

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு! Read More »

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சியில் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதற்கான கருவிகள் மற்றும் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டுள்ளன. அதனை வைத்து பாதாள சாக்கடை

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்! Read More »

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்!

கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில்,

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்! Read More »

Scroll to Top