பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க உதவும் 13வது சட்டத்திருத்தத்தை முழுவமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தி மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அந்நாட்டு […]

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை! Read More »

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மாநாட்டு மைய வளாகத்தை நேற்று (ஜூலை 26) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது; மத்தியில் பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும்போது இந்தியா 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றார். அந்த மையத்துக்கு ‘பாரத் மண்டபம்’ என்றும் பெயர் சூட்டினார். பிரகதி மைதானத்தில்

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி! Read More »

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்!

சென்னையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 16ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் ஓராண்டுகால ஜி20

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்! Read More »

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி!

விலைவாசி உயர்வு, வேலையில்லா இளைஞர்கள் என்று பலர் தமிழகத்தில் உள்ள நிலையில், 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டையுடன் திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக தயாரான பிரியாணிதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் நேற்று (ஜூலை 26) திமுக சார்பில் பயிற்சி பாசறை கூட்டம்

6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி! Read More »

எங்களை சீண்டினால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும்.. பாகிஸ்தானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத்சிங்!

தேவைப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டால் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கார்கில் யுத்தத்தின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று (ஜூலை 26) கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிர் நீத்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நாட்டின்

எங்களை சீண்டினால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும்.. பாகிஸ்தானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத்சிங்! Read More »

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்!

கேரளாவில் பெண் உட்பட துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் பேரணி நடத்தியது மட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. அதன்படி கடந்த ஜூலை 24ம் தேதி மாலை

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்! Read More »

ஆட்சியா நடத்துறாங்க.. ஸ்டாலினையும், அமைச்சரையும் வறுத்தெடுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆடியோ!

தமிழகத்தில் திமுக சரியாக ஆட்சி நடத்தவில்லை என்று கோவை திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கார்த்திக். இவர் கடந்த 2016, 2021 வரையில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆவார்.

ஆட்சியா நடத்துறாங்க.. ஸ்டாலினையும், அமைச்சரையும் வறுத்தெடுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆடியோ! Read More »

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை!

திமுக பைல்ஸ் 2வது பாகத்தில் ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. திமுகவினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே. பைல்ஸ் 2) பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று (ஜூலை 26) வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதனால்

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை! Read More »

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்!

ஜிஎஸ்டி வசூலில் நிகழாண்டு ஜூலை வரை தமிழகத்தின் பங்காக ரூ.12,625.39 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 25) தெரிவித்தார். கடந்த 2022, 2023 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வசூலின் மொத்தப் பகிர்வு, இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின்

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்! Read More »

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி.. டத்தோ மாலிக் கைது! தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கம்!

மலேசிய தொழில் வர்த்தகர், டத்தோ மாலிக் கைதாகியுள்ள நிலையில், பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மீம்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்கீர் 39, முதலில் மலேசியாவில் ஜவுளிக்கடை ஊழியராக வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னாளில் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்திக் கொண்டார். தங்கம்,

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி.. டத்தோ மாலிக் கைது! தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கம்! Read More »

Scroll to Top