சந்தி சிரிக்கும் விடியல் ஆட்சியின் லட்சனம்! பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி.!
தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று வாய்க்கு வந்த பொய் அனைத்தையும் பேசி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. […]