நீதிமன்றங்களில் ‘அம்பேத்கர்’ படம் கட்டாயம் இருக்க வேண்டும்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, நீதிமன்றங்களில் உள்ள […]

நீதிமன்றங்களில் ‘அம்பேத்கர்’ படம் கட்டாயம் இருக்க வேண்டும் Read More »