கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்!
கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில் […]
கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்! Read More »