6,000 கிலோ மட்டன்.. 4,000 கிலோ சிக்கன்.. 30,000 முட்டையுடன் ‘திமுக’ பயிற்சி கூட்டத்தில் தயாரான பிரியாணி!
விலைவாசி உயர்வு, வேலையில்லா இளைஞர்கள் என்று பலர் தமிழகத்தில் உள்ள நிலையில், 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டையுடன் திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக தயாரான பிரியாணிதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் நேற்று (ஜூலை 26) திமுக சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் […]