ராஜஸ்தான் காங்., அரசுக்கு எதிரான ‘சிவப்பு டைரி’! பேரவையில் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திர சிங் குதா தகவல்!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி மணிப்பூர் சம்பவத்திற்கு ஆளும் காங்., எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நமது மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது பற்றி நாம் சுயபரிசோதனை செய்வது அவசியம்” என்றார். இது அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் […]