தமிழகத்தில் வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது: தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி […]