தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம் சாட்டுகின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

தேர்தலில் தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம்சாட்டுகின்றனர் என, கல்லூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா சட்ட கல்லூரி வளாகத்தில், அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு […]

தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம் சாட்டுகின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி Read More »

திராவிட மாடலின் மற்றும் ஒரு விஞ்ஞான ஊழல் : ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டமாம்?

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசியை ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் மட்டுமே ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் முழு நேரக் கடைகள் 18,782ஆகவும்,

திராவிட மாடலின் மற்றும் ஒரு விஞ்ஞான ஊழல் : ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டமாம்? Read More »

ஜெயித்தால் ஓகே; தோற்றால் மட்டும் ஈவிஎம் காரணமா? வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் குட்டு

தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர், சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில்

ஜெயித்தால் ஓகே; தோற்றால் மட்டும் ஈவிஎம் காரணமா? வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் குட்டு Read More »

ஜனாதிபதியை அவமதித்த ராகுல்: பா.ஜ.க., கண்டனம்

நாடு முழுவதும் (நவம்பர் 26) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75வது ஆண்டு ஆகும். எனவே, இந்த நாளை கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு

ஜனாதிபதியை அவமதித்த ராகுல்: பா.ஜ.க., கண்டனம் Read More »

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு

“நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு

‘வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு Read More »

கரூரில் பாஜக மாநில அளவிலான தேர்தல் பயிலரங்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான அமைப்பு தேர்தல் பயிலரங்கம் இன்று (நவம்பர் 26) கரூரில் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பருவம் 2024 பணிகளுக்கான மாநில அளவிலான அமைப்பு தேர்தல் பயிலரங்கம் இன்று கரூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் இந்திய அரசியலமைப்பு

கரூரில் பாஜக மாநில அளவிலான தேர்தல் பயிலரங்கம் Read More »

3வது பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம்: கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. விரைவில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம் என கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது; மேதகு அதிபர் இர்பான்

3வது பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம்: கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு Read More »

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு உயர் நீதிமன்றம் கொட்டு: தலைவர் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில், திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளது என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில்,

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு உயர் நீதிமன்றம் கொட்டு: தலைவர் அண்ணாமலை Read More »

பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகள் வழங்கிய 17 உயரிய விருதுகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமை மற்றும் சேவை மனப்பான்மை, உயர்ந்த குணங்களுக்காக 17 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கிய நாடுகளின் பெயர்களை பார்ப்போம்: இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா கடந்த 2016ல் கிங் அப்துல் அஜீஸ் சாஷ் விருது வழங்கியுள்ளது. இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தான் கடந்த 2016ல் அமீர்

பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகள் வழங்கிய 17 உயரிய விருதுகள் Read More »

விருதுநகரில் பாரத மாதா சிலை, நீதிமன்ற உத்தரவுப்படி பாஜகவிடம் ஒப்படைப்பு

விருதுநகரில் திமுக அரசின் அராஜகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பாரத மாதா சிலை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி மீண்டும் பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் கூரைக்குண்டு அருகே நான்கு வழிச்சாலையில் பட்டா நிலத்தில் மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 2023ல் பாரத மாதா சிலை நிறுவப்பட்டது. ஆனால் மக்கள் விரோத திமுக

விருதுநகரில் பாரத மாதா சிலை, நீதிமன்ற உத்தரவுப்படி பாஜகவிடம் ஒப்படைப்பு Read More »

Scroll to Top