ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன் மகள் திருமண விழா; மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரமுகர்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் இராம.நம்பி நாராயணன் மகள் டாக்டர் இரா.ந.வேதவல்லி (எ) அமிர்தா, சரண் (எ) சந்தான சேஷ கோபாலன் ஆகியோரின் திருமண விழா சென்னையில் கடந்த நவம்பர் 17ல் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா நவம்பர் 16ஆம் தேதி மாலை நடைபெற்றது. திருமண வரவேற்பு […]

ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன் மகள் திருமண விழா; மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரமுகர்கள் Read More »

எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி திணித்து விட்டதாக கட்டுக்கதை கட்டும் தமிழக ஊடகங்கள்

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி மட்டுமே இருப்பதாக புதிய தலைமுறை, திமுக சார்பு ஊடகமான சன்நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. எல்.ஐ.சி., இணையதளம் எப்போதும் போன்று ஆங்கிலம் மட்டுமே உள்ளது. அதில் மொழித்தேர்வு என்பதை கிளிக் செய்தால் இந்தி வேண்டும் என்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தி வேண்டாம் என்பவர்கள்

எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி திணித்து விட்டதாக கட்டுக்கதை கட்டும் தமிழக ஊடகங்கள் Read More »

சுதந்திரப் போராட்ட களத்திற்கு தயார்படுத்தியவர் பகவான் பிர்சா முண்டா: ஹெச்.ராஜா

காலனி ஆட்சி கால அநீதிக்கு எதிரான பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் குரலாக ஒலித்தவர், பழங்குடி இன மக்களை சுதந்திரப் போராட்ட களத்திற்கு தயார்படுத்தியவர் பகவான் பிர்சா முண்டா என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில்; காலனி ஆதிக்க ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்

சுதந்திரப் போராட்ட களத்திற்கு தயார்படுத்தியவர் பகவான் பிர்சா முண்டா: ஹெச்.ராஜா Read More »

தாக்குதலுக்கு உள்ளான அரசு மருத்துவரிடம் நலம் விசாரித்தார் ஹெச்.ராஜா

சென்னை, கிண்டி அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவனையில் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா. இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது: கிண்டி அரசு உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் மகனால் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்

தாக்குதலுக்கு உள்ளான அரசு மருத்துவரிடம் நலம் விசாரித்தார் ஹெச்.ராஜா Read More »

திருச்சியில் ஓடும் பேருந்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை,மாநில அரசின் படுதோல்வியை காட்டுகிறது : நாராயணன் திருப்பதி

திருச்சியில் ஓடும் பேருந்தில் இளம் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநில அரசின் படுதோல்வியை காட்டுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சியில் விஷ்ணு என்ற இளம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று காலை 9 மணிக்கு ஓடும் பேருந்தில் இருந்து கீழே

திருச்சியில் ஓடும் பேருந்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை,மாநில அரசின் படுதோல்வியை காட்டுகிறது : நாராயணன் திருப்பதி Read More »

தாய் நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தவர் பிர்சா முண்டா: பிரதமர் மோடி புகழாரம்

தாய் நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தவர் பிர்சா முண்டா என, அவரின் 150வது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகத்தில்; பிர்சா முண்டா தாய்நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தார். அவரது பிறந்தநாளான ‘பழங்குடியினரின் பெருமித தினமான’ இந்நாளில் அவருக்கு

தாய் நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தவர் பிர்சா முண்டா: பிரதமர் மோடி புகழாரம் Read More »

டெல்லியில் பிர்சா முண்டாவின் சிலையை திறந்து வைத்தார் அமித்ஷா

பழங்குடியின மக்களின் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா,

டெல்லியில் பிர்சா முண்டாவின் சிலையை திறந்து வைத்தார் அமித்ஷா Read More »

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் பலி: கிண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும்

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் பலி: கிண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் Read More »

கங்குவா படத்தை பார்ப்பதற்கு பதில் அப்பணத்தை சேவை அமைப்புகளுக்கு கொடுக்கலாம்: அஸ்வத்தாமன்

சூர்யா நடித்து வெளியான கங்குவா படத்தை பார்ப்பதற்கு செலவு செய்கிற பணத்தை ஏழை குழந்தைகளுக்கு சேவை செய்கிற குருகுலத்திற்கு ரூ.300 அளித்துள்ளார் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன். இதுகுறித்து அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளத்தில்; கங்குவா மாதிரியான படங்களை பார்ப்பதற்கு செலவு செய்கிற காசை ஏழை குழந்தைகளுக்கு சேவை செய்கிற சிவானந்த குருகுலத்திற்கு அளிக்கலாமே

கங்குவா படத்தை பார்ப்பதற்கு பதில் அப்பணத்தை சேவை அமைப்புகளுக்கு கொடுக்கலாம்: அஸ்வத்தாமன் Read More »

வக்பு பெயரில் ஏழைகள் நிலம் அபகரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை: ஷோபா கரந்தலாஜே உறுதி

வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம்

வக்பு பெயரில் ஏழைகள் நிலம் அபகரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை: ஷோபா கரந்தலாஜே உறுதி Read More »

Scroll to Top