கனடாவிலிருந்து,அந்நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி மிரட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்

நமது பாரத நாட்டில் உள்ள பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், தற்போது கனடாவில் அந்த நாட்டு மக்களை வெளியேறும்படி மிரட்டல் விடுத்துள்ளனர். கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூனில் கொல்லப்பட்டான். இந்த […]

கனடாவிலிருந்து,அந்நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி மிரட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் Read More »

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (நவம்பர் 14) ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவம்பர் 14-ம்

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Read More »

முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய இடங்களை பாதுகாக்கும் பொறுப்பினை சிஐஎஸ்எஃப் மகளிர் படை ஏற்கும் –  அமித் ஷா

விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கின்ற பொறுப்பையும், விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பையும் புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் தொழிலக பாதுகாப்பு படை ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடகமான எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘‘தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைத்து

முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய இடங்களை பாதுகாக்கும் பொறுப்பினை சிஐஎஸ்எஃப் மகளிர் படை ஏற்கும் –  அமித் ஷா Read More »

நிறைவேறியது தலைவர் அண்ணாமலையின் சூளுரை : பாரத மாதா சிலை அகற்றப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது :மீண்டும் பாஜக அலுவலகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு அருகே பாஜக மாவட்ட அலுவலகத்தில் இருந்து திமுக அரசால் அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க, வருவாய்த்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு 07.08.2023 அன்று விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தின் பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை

நிறைவேறியது தலைவர் அண்ணாமலையின் சூளுரை : பாரத மாதா சிலை அகற்றப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது :மீண்டும் பாஜக அலுவலகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Read More »

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களை தட்டி தூக்கும் பாஜக; மேட்ரைஸ் நிறுவன கருத்து கணிப்பில் தகவல்

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோன்று எதிர் தரப்பில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களை தட்டி தூக்கும் பாஜக; மேட்ரைஸ் நிறுவன கருத்து கணிப்பில் தகவல் Read More »

அரசமைப்பை சிதைத்த கட்சி காங்கிரஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்திரா காந்தி அரசமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசமைப்பை சிதைக்கும் பாவச்செயலை காங்கிரஸ்தான் செய்தது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் பாஜக தலைமையிலான

அரசமைப்பை சிதைத்த கட்சி காங்கிரஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி Read More »

திருவண்ணாமலை: புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் தற்போது

திருவண்ணாமலை: புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து Read More »

திருமங்கலத்தில், பலகாரக் கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்

மதுரை, திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் பலகார கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவரது கடைக்கு வந்த திருமங்கலம் 1வது வார்டு திமுக கவுன்சிலர் காசி, ஆறுமுகத்திடம் பணம்

திருமங்கலத்தில், பலகாரக் கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர் Read More »

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை: ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா

தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமான, மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை அமைத்து பெருமைபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வோம் என்பதை இந்த நன்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன் என, ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாபெரும் சிலை: ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா Read More »

தருமபுரி சிப்காட் தொழில் பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள அதியமான்கோட்டை, அதகப்பாடி, தடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் பூங்கா அமைகிறது.

தருமபுரி சிப்காட் தொழில் பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி Read More »

Scroll to Top