பால் தாக்கரே, வீர சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: அமித் ஷா குற்றச்சாட்டு
பால் தாக்கரேவையும், வீர சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ்தாக்கரே கூட்டணி வைத்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டு பேசியதாவது: பால் தாக்கரேவையும் வீர […]