மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத […]

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து Read More »

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்; நமது தேசத்திற்கு அத்வானி ஜி செய்த சிறந்த சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில், ஒருவர். அவர்

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து Read More »

புதிய வடிவமைப்பில் எளிய மக்கள் பயனடையும் வகையில் ‘நானோ கார்’ : ரத்தன் டாடாவின் கனவு நனவானது

மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 30 கிமீ மைலேஜ் தரும் நானோ காரின் புதிய அப்டேட் மாடலை வெளியிட்டுள்ளது. ஏழை, எளிய மக்களும் பயன் அடையும் வகையில் இரண்டு சக்கர வாகன விலைக்கே காரை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் நானோ

புதிய வடிவமைப்பில் எளிய மக்கள் பயனடையும் வகையில் ‘நானோ கார்’ : ரத்தன் டாடாவின் கனவு நனவானது Read More »

எஸ்.டி.பி.,ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா

தடை செய்யப்பட்டுள்ள PFI ன் அரசியல் கரம் எஸ்.டி.பி.ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அமரன்’ படத்தை கமல் தயாரித்துள்ளார். அப்படத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத

எஸ்.டி.பி.,ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் : ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா Read More »

எனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன்: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 06) வெளியானது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ்

எனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன்: பிரதமர் மோடி Read More »

பிணையில்லாக் கல்விக் கடன்: பிரதமரின் ‘வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில்

பிணையில்லாக் கல்விக் கடன்: பிரதமரின் ‘வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More »

சூரசம்ஹாரப் பெருவிழா; தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வண்ணம், அதர்மத்தின் வழி நின்ற அசுரனை, எம்பெருமான் முருகன், வேல் கொண்டு வீழ்த்திய நிகழ்வைக் கொண்டாடும் நன்னாளாகிய, சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும்

சூரசம்ஹாரப் பெருவிழா; தலைவர் அண்ணாமலை வாழ்த்து Read More »

வங்கதேசத்தில் ராணுவத்தின் அட்டூழியம்: மீண்டும் ஹிந்துக்கள் மீது தாக்குதல்

ஜிகாதிகளுக்கு எதிரான போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது வங்கதேச ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் அலி, ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும், இஸ்கான் அமைப்பு குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அவரது பதிவைக் கண்டித்து கடந்த 5ம் தேதி, உஸ்மான்

வங்கதேசத்தில் ராணுவத்தின் அட்டூழியம்: மீண்டும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் Read More »

மோடி அரசின் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வித்யா லட்சுமி திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற இனி நிதி தடை இல்லை

கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் வங்கிகள் மூலம் பெரும் தொகை கடன் பெறுவது முன்பு சிரமமாக இருந்தது. இந்நிலையில் எந்த விதத்திலும் கல்வித் திறன் பெற்ற மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்துக்காக படிப்பு பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் வகையில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய

மோடி அரசின் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வித்யா லட்சுமி திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற இனி நிதி தடை இல்லை Read More »

பக்ரைனில் உள்ள 28 தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்: ஹெச்.ராஜா

பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பக்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என

பக்ரைனில் உள்ள 28 தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்: ஹெச்.ராஜா Read More »

Scroll to Top