அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்கள் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி Read More »