அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து !

அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு,தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். […]

அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து ! Read More »

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்!

தமிழர்களை வடமாநிலத்தினர் விரட்டும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பகிரப்பட்டு வருவதாக, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர். ‘தமிழர்களை, வடமாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. வேலம்பாளையம் போலீசார்

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்! Read More »

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா !

பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகஉள்ளதால் அதை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இமயமலையின் மேற்கு பகுதியில் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் பாயும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வது, தண்ணீர் அளவு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே, உலக

சிந்து நதிநீர் பங்கீடு: பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா ! Read More »

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13.ஏ !

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், இதை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பிப். 8-ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக்

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்; இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13.ஏ ! Read More »

தொழில்துறையினருக்கு பத்ம விருதுகள் !

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சேவை, தேச சேவை, பொருளாதாரம், கலை, கலாச்சாரம், எழுத்துத்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் 6 நபர் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த 25.01.23 அன்று அறிவித்தது. நேற்றைய தினம், பத்ம

தொழில்துறையினருக்கு பத்ம விருதுகள் ! Read More »

ஜன.31-ல் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம், இடைத்தேர்தல் குறித்து முடிவு – வி.பி.துரைசாமி !

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 31-ம் தேதி நடக்க உள்ள மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அமெரிக்க அரசின் சர்வதேச

ஜன.31-ல் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம், இடைத்தேர்தல் குறித்து முடிவு – வி.பி.துரைசாமி ! Read More »

தமிழகத்தில் பி எப் ஐ செயல்பாடு சற்றே வலிமையானது – ஆளுநர் ஆர்.என். ரவி!

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானதாகும். இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தவுடன், பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல் இதற்கு இருந்தது என ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் :“புதிய இந்தியாவின் எழுச்சியை விரும்பாமல்

தமிழகத்தில் பி எப் ஐ செயல்பாடு சற்றே வலிமையானது – ஆளுநர் ஆர்.என். ரவி! Read More »

சமூக நீதியை காத்தவர்கள் நீதிக் கட்சி தலைவர்கள்தான், ஈ. வெ.ரா இல்லை – பி. டி.தியாகராஜன் !

திமுகவில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் கல் எறிந்தும், கையால் தாக்குவதிலும்,வார்த்தையால் வசை பாடுவதிலும் தங்கள் சாகசங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி. தியாகராஜன் சில சமயங்களில் உண்மையை பேசி வருகிறார். வாரிசு என்ற பெயரில் தத்தியாக இருப்பவர்களை வைத்து ஆட்சி செய்ய முடியாது என்று கூறியவர். தற்போது, சமூக நீதிக்கு முன்னோடி நீதிக்கட்சிதான் என்றும்

சமூக நீதியை காத்தவர்கள் நீதிக் கட்சி தலைவர்கள்தான், ஈ. வெ.ரா இல்லை – பி. டி.தியாகராஜன் ! Read More »

ஆந்திர அகோபிலம் மடத்துக்கு எதிரான வழக்கில், “அரசுக்கு அதிகாரமில்லை” என உச்ச நீதிமன்றம் குட்டு !

ஹிந்து வெறுப்பு திமுக அரசு, ஹிந்து அறநிலையத் துறையை கையில்வைத்துக்கொண்டுஆலயங்களின் வழிபாட்டு முறையில், காலம் காலமாய் கடைபிடித்த பழக்க வழக்கங்களைமாற்ற முனைவதும், ஹிந்து மத நம்பிக்கை அல்லாதவர்களை பணியாளர்களாக நியமிப்பதும், கோவில் நிலம், மடங்களின் நிலம் என அனைத்தையும் ஆக்கிரமிக்க முனைவதும் என கடவுள்நம்பிக்கையற்ற திமுகவின் அலப்பறைகள் அதிகம். இந்த நிலையில், ஆந்திர அகோபில மடம்

ஆந்திர அகோபிலம் மடத்துக்கு எதிரான வழக்கில், “அரசுக்கு அதிகாரமில்லை” என உச்ச நீதிமன்றம் குட்டு ! Read More »

திராவிட மாடல் அரசில், மது விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் – அன்புமணி வேதனை !

நாட்டின் 74 வது குடியரசு தின நிகழ்ச்சியில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கும், வருவாய் உயர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு எங்கே போகிறது? தமிழ்நாட்டில் மது விலக்கை

திராவிட மாடல் அரசில், மது விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் – அன்புமணி வேதனை ! Read More »

Scroll to Top