இலவச வேட்டி, சேலை வழங்காமல் மக்களை ஏமாற்றுகிறதா திமுக? ஒ.பி.எஸ் கண்டனம்!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு, வழங்கப்படும் இலவச, வேஷ்டி சேலைகளை பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள் ஆகியும் வழங்காமல், மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் ஓ.பி. எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :”இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. […]

இலவச வேட்டி, சேலை வழங்காமல் மக்களை ஏமாற்றுகிறதா திமுக? ஒ.பி.எஸ் கண்டனம்! Read More »

திராவிடம் அழிந்தால், தமிழ் வளரும் – ஹெச் .ராஜா !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா “திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற உணர்வை அழிக்க வந்தது தான். இதைத்தான் நீதி கட்சியில் இருந்து வந்தவர்கள் கடைபிடித்தார்கள். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு

திராவிடம் அழிந்தால், தமிழ் வளரும் – ஹெச் .ராஜா ! Read More »

இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது – பிரதமர் மோடி!

பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1,111-வது ‘அவதார மஹோத்ஸவ’ விழாவில் இன்று பேசிய பிரதமர் மோடி ” இந்திய நாகரிகத்தின் மீள்தன்மை குறித்தும், இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் இந்தியாவை எதுவும் செய்ய இயலாது என்றும் பேசியிருந்தார். ராஜஸ்தான் மாநிலம்

இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது – பிரதமர் மோடி! Read More »

மோடியை எதிர்த்த வழக்குரைஞர், கொலீஜியம் பரிந்துரையில் நீதிபதி !

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய 9 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 3 கீழமை நீதிபதிகள் மற்றும் 5 வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.மற்றோரு மூத்த வழக்குரைஞர் ஆர்.ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் தனியாக மறுபரிந்துரை

மோடியை எதிர்த்த வழக்குரைஞர், கொலீஜியம் பரிந்துரையில் நீதிபதி ! Read More »

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதைஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் ! Read More »

தில்லியில் ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டும், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற சிறப்புதருணத்தை குறிக்கும் வகையிலும் மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன்இணைந்து ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழாவான ஆதி ஷவுரியா- வீரத்தின் திருவிழா என்றநிகழ்ச்சியை புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்றும் இன்றும் (ஜனவரி 23

தில்லியில் ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழா Read More »

மூக்கு வழி தடுப்புமருந்து – இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்ற முறையில்,அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறை (டி.பி.டி) மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமானபயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் (BIRAC) ஆகியவை இந்த மூக்கு

மூக்கு வழி தடுப்புமருந்து – இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல் Read More »

மூன்று நீதிபதி அமர்வுக்கு செல்கிறது – ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு

கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைமூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 அக்டோபரில்இதே வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் தற்போதுஇவ்வழக்கை மூன்று பேர் அமர்வுக்கு பரிந்துரைப்பதாக தலைமை நீதிபதி

மூன்று நீதிபதி அமர்வுக்கு செல்கிறது – ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு Read More »

மோடி ஆவணப்படம் பி.பி.சிக்கு வலுக்கும் கண்டனம்

இங்கிலாந்து அரசின் தொலைகாட்சியான பி.பி.சி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில், பிரதமர் மோடிக்கு எதிராகஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட இந்திய அறிஞர்கள் கண்டனம்தெரிவித்து இருந்தனர் இந்நிலையில் இங்கிலந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல தலைவர்களும் பொதுமக்களும்கண்டன தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பி.பி.சிக்கு கண்டனம் தெரிவித்து பிரபல திரைப்பட

மோடி ஆவணப்படம் பி.பி.சிக்கு வலுக்கும் கண்டனம் Read More »

சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றப்பட வேண்டும்

நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (23.01.2023) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர்மாளிகையில் நேதாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பேசிய அவர், பாரதத்தின்வரலாறு மற்றும் பாரத சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வரலாறுமாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில்

சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றப்பட வேண்டும் Read More »

Scroll to Top