தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் !

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் கலந்துரையாடும்போது ” தமிழகம் சிறந்த இடம் என்றும், தமிழர்கள் சிறப்பானவர்கள் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி உரையாடினார்.   அப்போது பேசிய அவர், […]

தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் ! Read More »

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மோடி அரசு; மூன்று தினங்களுக்கு ஒருமுறை பதிவாகும் 2 காப்புரிமைகள்!

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஆராய்ச்சி அறிவியல் மையத்தில் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின்,ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தினங்களுக்கு 2காப்புரிமை என வேகமெடுத்துள்ளது.தரவுகளின் அடிப்படையில் 2001 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் சுமார் 3147 காப்புரிமை விண்ணப்பங்கள்இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதில் குறிப்பாக ஜனவரி 2018

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மோடி அரசு; மூன்று தினங்களுக்கு ஒருமுறை பதிவாகும் 2 காப்புரிமைகள்! Read More »

மதச்சார்பற்ற பண்டிகை அல்ல பொங்கல் – பாதிரியார் வாக்குமூலம்

ஹிந்துக்களின் கலாச்சார மாண்பினைத் திருடி மாற்று மதத்திற்கு ஒப்படைக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றகட்சிகள் பல முயற்சித்து வருகின்றன. அந்தவகையில், ஹிந்து விரோத கட்சிகளும், கிறிஸ்துவ மிஷினரிகளும் சேர்ந்து ஹிந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை அபகரித்து நம் கலாசாரத்தை சீரழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.திருவள்ளுவர் எல்லா மதத்திற்கும் ஆனவர், பொங்கல் சர்வதேச பண்டிகை தமிழர்

மதச்சார்பற்ற பண்டிகை அல்ல பொங்கல் – பாதிரியார் வாக்குமூலம் Read More »

51,900 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: பிரதமர் கின்னஸ் சாதனை

கர்நாடக மாநிலம், கலபுரகியில், 51 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”முந்தைய ஆட்சியாளர்கள் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவில்லை. இவற்றை வளர்ச்சி அடைய செய்வதுதான் பா.ஜ.க ,வின் முக்கிய நோக்கம்,” என்றார். 51 ஆயிரத்து 900 லம்பானி குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை

51,900 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: பிரதமர் கின்னஸ் சாதனை Read More »

மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகளை வேவு பார்த்த உளவாளி !

அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி 1ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு கசிய விடப்பட்டுள்ளன. இது தொடர்பில் மத்திய நிதிஅமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் சுமித், 30, என்ற ஊழியர், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பட்ஜெட் அறிக்கையின்சில பகுதிகளை

மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகளை வேவு பார்த்த உளவாளி ! Read More »

முஸ்லிம்களுக்கே எல்லாம் உரிமையும் : ஹிந்துக்களை புறக்கணிக்கும் கர்நாடகா காங்கிரஸ்

செல்லும் இடமெல்லாம் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு வாக்கு வங்கிக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுக்க வலம் வந்தார். ஹிந்து விரோத கட்சியாகவே மாறிவிட்ட காங்கிரசின் நடவடிக்கைகள் ஹிந்துக்களை மேலும் புறக்கணிக்கும் வகையில் கர்நாடக தேர்தலுக்கு முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே

முஸ்லிம்களுக்கே எல்லாம் உரிமையும் : ஹிந்துக்களை புறக்கணிக்கும் கர்நாடகா காங்கிரஸ் Read More »

விட்டுட்டு வா, பேசலாம் – பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கிய இந்தியா !

‘இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட வேண்டும்’ என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளதற்கு, ‘முதலில் பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு வாருங்கள்’ என, மத்திய அரசு தக்க பதிலளித்துள்ளது. பயங்கரவாதத்தை விரும்பும் பாகிஸ்தான் இடையேயான அமைதியை விரும்பும் இந்திய உறவு சரியான நிலையில் இல்லை . இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துபாயில் உள்ள தனியார்

விட்டுட்டு வா, பேசலாம் – பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கிய இந்தியா ! Read More »

புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு !

ஸ்ரீ ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ராமர் பாலம், தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே, கடலுக்குள் 30 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம், தேவி சீதையை மீட்க ஸ்ரீ ராமர் கட்டிய பாலம் என்று ஹிந்துக்களால்

புராதனச் சின்னமாகும் ராம் சேது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ! Read More »

ஹிந்துக்கள் நிலங்களை அபகரிக்கும் வக்பு வாரியம், துணை போகும் ஹிந்து விரோத திமுகஅரசு – கொதிக்கும் ஹெச். ராஜா !

சில மாதங்களுக்கு முன்னர்கூட திருச்சி அருகில் உள்ள திருச்செந்தூரை பகுதியில் ஹிந்துக்கள் காலம் காலமாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள கோவில் நிலமும், அந்த பகுதியில் உள்ள மற்ற பகுதிகளும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட பத்திரப்பதிவுத்துறை தெரிவித்தது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் பாஜக தலையிட்டு,

ஹிந்துக்கள் நிலங்களை அபகரிக்கும் வக்பு வாரியம், துணை போகும் ஹிந்து விரோத திமுகஅரசு – கொதிக்கும் ஹெச். ராஜா ! Read More »

திறனற்ற திமுகவையும், அறமற்ற அறநிலையத் துறையையும் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பாஜகவின் மாபெரும் உண்ணாவிரதம் !

தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும், இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவின் தலைவர் நாச்சியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், திறனற்ற

திறனற்ற திமுகவையும், அறமற்ற அறநிலையத் துறையையும் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பாஜகவின் மாபெரும் உண்ணாவிரதம் ! Read More »

Scroll to Top