71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பணி நிரந்தர ஆணையை வழங்கினார் மோடி!

நாடு முழுவதும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதலாவது கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.இதனைத் […]

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் பணி நிரந்தர ஆணையை வழங்கினார் மோடி! Read More »

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (19.1.23) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், சரவெடியாக பதில் அளித்துள்ளார். அது வருமாறு: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு : திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஜி.கே. வாசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை டில்லியில் மூத்த அமைச்சர்களுக்குத்

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை! Read More »

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை!

நடப்பு நிதியாண்டின்  முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை) நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகளில் சிலவற்றை இங்கே காணலாம். நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்,   நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அரசுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது. மே, 1949ல் தனித் துறையாக இது உருவாக்கப்பட்டது. அதிக பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளைக்

நடப்பு நிதியாண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு பார்வை! Read More »

நடிகர் விஜயை கடவுளாக சித்தரித்து போஸ்டர்  – ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை!

நடிகர் ஜோசப் விஜயை கடவுளாக சித்தரித்து அவரை விளம்பரப்படுத்தியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தில் பரவிவருவது ஹிந்துக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக நுழைவுச்சீட்டுகள் வினியோகிக்கப்பட்டன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள்,

நடிகர் விஜயை கடவுளாக சித்தரித்து போஸ்டர்  – ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை! Read More »

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கேரளாவில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டது குறித்த வழக்குகளில், தடை செய்யப்பட்ட, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது. பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! Read More »

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் !

உலக நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கரோனா சிகிச்சைக்குத் தேவையானது உள்பட அனைத்து வகை மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தில்லியில் இருந்தபடி காணொளி வழியில் மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த வலியுறுத்தலை மத்திய சுகாதாரத் துறை

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் ! Read More »

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்ததையொட்டி இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர்

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி Read More »

“மோடி எனும் தேச பக்தனை நாட்டிற்கு அர்ப்பணித்த தாய் “ஹீரா பென்” மறைவு – அண்ணாமலை இரங்கல் !

நம் பாரதத் திருநாட்டை இருளில் இருந்து, பேரொளிக்கு அழைத்துச் செல்லும் மாமனிதர், மக்கள் தொண்டிலேயே மனதை செலுத்திக் கொண்டிருக்கும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீரா பென் அவர்கள் திடீர் மறைவு செய்தி பேரிழப்பாகும். ஹீராபென் என்றால் “வைர மங்கை”என்று பொருள். நம் தேசத்திற்கு ஒரு தன்னிகரில்லா, விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுத்

“மோடி எனும் தேச பக்தனை நாட்டிற்கு அர்ப்பணித்த தாய் “ஹீரா பென்” மறைவு – அண்ணாமலை இரங்கல் ! Read More »

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி !

ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு வழிகாட்டிய அவரது பெயர் எப்போதும் நம் வரலாற்றில்இடம்பெறும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “ராஜமாதா ஜிஜாவு என்றால் பொறுமையின் பிறப்பிடம் என்று பொருள்கொள்ளலாம். பெண் சக்தியை ஜிஜாவிடமிருந்து பார்க்கலாம். சத்ரபதி

ராஜமாதா ஜிஜாபாய்க்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி ! Read More »

சில்லறை விற்பனை பணவீக்கம் குறைவு !

மோடி அரசின் ஆளுமையில் இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக உலக நிதி நிறுவனங்கள் எல்லாம்சான்று அளித்து வரும் வேலையில், சில்லறை விற்பனை பணவீக்கம் மத்திய அரசு கணித்துள்ளதன் படியே குறைவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச

சில்லறை விற்பனை பணவீக்கம் குறைவு ! Read More »

Scroll to Top