ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன?
கவர்னர் உரையின்போது சட்டசபையில் நடந்தவை குறித்து பெரும்பாலான பத்திரிகைகள் அரசின் நிலைக்கு ஆதரவாக எழுதி, கவர்னரையே குற்றம் சாட்டுகின்றன.அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களா, நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டு factual error எதுவும் வந்து விடக்கூடாதே என்று பலமுறை சரி பார்த்து எழுத வேண்டியிருக்கிறது.கவர்னர் பேச ஆரம்பித்ததும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு […]
ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன? Read More »