முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ.பி.வி.பி

‘புதுடில்லி ஜெ.என்.யூ பல்கலையில் நடந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில் தவறான தகவலை நீக்காவிட்டால், வழக்கு தொடர்வோம்’ என,அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் என்ற ஏபிவிபி அமைப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஏபிவிபி மத்திய செயலாக்க குழு உறுப்பினர்முத்துராமலிங்கம் கூறியதாவது: புதுடில்லி ஜெ.என்.யூ., பல்கலையில் நடந்த விழாவில், ‘இந்தியமாணவர் அமைப்பு’ என்ற […]

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏ.பி.வி.பி Read More »

“பூத் வலிமை படுத்தும் இயக்கம்” மாநில குழு அமைப்பு

2024 பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவதற்கு நடந்து வரும் பணிகளை மேலும் வலிமைபடுத்தும் விதமாக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் தேசம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில்இந்த இயக்க பணிகளை வெற்றிகரமாக முன் எடுக்கதமிழக பாஜக மாநில அளவிலான குழு அமைந்துள்ளது. இந்தகுழுவில், மாநில பொது செயலாளர் திரு.பொன்.பாலாகணபதி, மாநில செயலாளர் திருமதி டாக்டர். ஆனந்தபிரியா,

“பூத் வலிமை படுத்தும் இயக்கம்” மாநில குழு அமைப்பு Read More »

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு வெற்றி
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும் என்று இந்து சமயஅறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தாவ சேவா சங்கம் சார்பில்ஒவ்வொரு ஆண்டும் சமய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்து சமயஅறநிலைத்துறையால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால்,

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு வெற்றி
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும்
Read More »

ராணுவ வீரர் கொலை: கவர்னர் ரவியுடன் அண்ணாமலை  சந்திப்பு

ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக, தமிழக கவர்னர் ரவியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,நேற்றிரவு (21.02.2023) சந்தித்து மனு அளித்தார்.கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு படுகொலையை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் நேற்றுஉண்ணாவிரத போராட்டமும், மாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடந்தது.பின், அண்ணாமலையுடன், பாஜக தலைவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரவு, 7:30

ராணுவ வீரர் கொலை: கவர்னர் ரவியுடன் அண்ணாமலை  சந்திப்பு Read More »

சீன எல்லை விவகாரத்தில் ராகுலுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கண்டனம்

சீன எல்லைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு அதீத ஞானம் இருந்தால் அவருடையகருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன் என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கிண்டலாகத் தெரிவித்தாா். சீன எல்லை விவகாரம் தொடர்பாக பொய்யான கருத்துக்களை கூறிவந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டியநிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்,

சீன எல்லை விவகாரத்தில் ராகுலுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் கண்டனம் Read More »

டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா, சிங்கப்பூர் உறவில் புதிய மைல்கல் – பிரதமர் மோடி பாராட்டு

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எளிமைப்படுத்தும் வகையில்இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப்பரிவர்த்தனை தளங்கள்இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இனி சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொபைல் செயலி வழியாக, மொபைல் எண் அல்லதுயுபிஐ ஐடி பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் எளிமையானமுறையில் பணம் அனுப்பமுடியும். அதுபோலவே

டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா, சிங்கப்பூர் உறவில் புதிய மைல்கல் – பிரதமர் மோடி பாராட்டு Read More »

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேச விரோத கும்பலை பிடிக்க நாடுமுழுவதும் 70 இடங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேசவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில்தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று (21.02.2023) தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ்பவானா, பாம்பிகா

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேச விரோத கும்பலை பிடிக்க நாடுமுழுவதும் 70 இடங்களில் என்ஐஏ சோதனை Read More »

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 3, 4 ஆண்டுகளில் முழுமையாக நீக்கம் – அமித்ஷா

நாகாலாந்தின் அடுத்த 3, 4 ஆண்டுகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மாநிலத்தில் இருந்துமுழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் (27.02.2023) நடைபெற உள்ளது. இதில்தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 3, 4 ஆண்டுகளில் முழுமையாக நீக்கம் – அமித்ஷா Read More »

விலை உயர்ந்த மருந்துகளை இந்தியா இனி தயாரிக்கும் – மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்கநடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாதெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் மருந்துத் துறையில் 6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடிமுதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்கும்

விலை உயர்ந்த மருந்துகளை இந்தியா இனி தயாரிக்கும் – மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா Read More »

உயா் கல்வி கட்டணத்தை குறைக்கவே டிஜிட்டல் பல்கலைக்கழகம்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில், உயா் கல்விக்கான கட்டணங்களை வெகுவாக குறைப்பதோடு,திறன்மேம்பாட்டு கல்வியையும் ஊக்குவிக்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா்தா்மேந்திர பிரதான் கூறினாா்.டெல்லியில் (20.02.2023) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்றுஉரையாற்றிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: ‘உயா் கல்வியில் பொது அல்லது திறன்மேம்பாட்டு படிப்புகள் என எந்தவொரு துறையிலும்

உயா் கல்வி கட்டணத்தை குறைக்கவே டிஜிட்டல் பல்கலைக்கழகம்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான். Read More »

Scroll to Top