2030 சரக்கு, சேவை ஏற்றுமதி ரூ.100 லட்சம் கோடியை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை (இந்திய மதிப்பில் சுமாா்ரூ.82.80 லட்சம் கோடி) எட்டக் கூடும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை பியூஷ் கோயல் தெரிவித்தாா்.டெல்லியில் நேற்று(21.02.2023) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், ‘ இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள்ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது. எனவே, […]

2030 சரக்கு, சேவை ஏற்றுமதி ரூ.100 லட்சம் கோடியை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் Read More »

நாடாளுமன்ற சிவசேனை அலுவலகம் ஷிண்டேக்கு சொந்தம்

நாடாளுமன்ற வளாகத்தில் சிவசேனை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடா்ந்து மக்களவைச்செயலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முதல்வா் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியை தோ்தல் ஆணையம் கடந்த வாரம்

நாடாளுமன்ற சிவசேனை அலுவலகம் ஷிண்டேக்கு சொந்தம் Read More »

ஆடு, மாடுகளாக பட்டியில் வாக்காளர்கள்- ஈரோட்டில் முடங்கின தொழில்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை பட்டியில் திமுக வினர் அடைத்து வைத்துள்ளதால், தொழில்கள்முடக்கம் அடைந்துள்ளதாக தேர்தல் கமிசனுக்கு புகார்கள் வந்து குவிகின்றன என தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று,பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கிஉள்ளன. இது பற்றி

ஆடு, மாடுகளாக பட்டியில் வாக்காளர்கள்- ஈரோட்டில் முடங்கின தொழில்கள்! Read More »

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் திருந்தாத தி.மு.க

திமுகவின் சிறுபான்மை ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காமல், உச்ச நீதிமன்றத்தில், திமுக அரசுமேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1925-ல் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. அதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், சீருடைஅணிந்த தொண்டர்கள் அணிவகுப்பை, ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. தமிழகத்திலும்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் திருந்தாத தி.மு.க Read More »

வழக்குப்பதிவால் பயந்துவிட மாட்டோம் – பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னையில் நேற்று (21.02.2023) பேரணி சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3,500பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ‘வழக்குப்பதிவால் பயந்துவிட மாட்டோம் என்றும், இது என் மீதான84வது வழக்கு எனவும்’ அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில் தமிழக பாஜக சார்பில் ராணுவ வீரர் கொலையை கண்டித்து உண்ணாவிரதம் மற்றும்மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடந்தது. இதில் மாநில

வழக்குப்பதிவால் பயந்துவிட மாட்டோம் – பாஜக தலைவர் அண்ணாமலை Read More »

தமிழக அரசு உங்களோடு இல்லை, நாங்கள் இருக்கிறோம்
-ராணுவ வீரர்களுக்கு அண்ணாமலை உறுதி (Banner News)

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் பிரபு  அவர்கள் திமுக கவுன்சிலரால்  படுகொலைசெய்யப்பட்டது, மற்றும் கட்சியின்  பட்டியலின  அணித் தலைவர் தடா பெரியசாமி அவர்களின் இல்லத்தின் மீதுநடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து நேற்றைய தினம் (21.2.23)  அன்று  சென்னை போர் நினைவுச்சின்னம்  அருகே தமிழக பாஜக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தும்  பேரணி

தமிழக அரசு உங்களோடு இல்லை, நாங்கள் இருக்கிறோம்
-ராணுவ வீரர்களுக்கு அண்ணாமலை உறுதி (Banner News)
Read More »

மது விற்காத 48 ஊழியர்களுக்கு ‘நோட்டீஸ்’

சேலம் மாவட்டத்தில், 200க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. அங்கு மாதந்தோறும் மது விற்பனையை அதிகரிக்க, கடை நிலை ஊழியர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதே சமயம், கடந்த ஜனவரி மாதத்தில் 48 கடைகளில் மது விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அதனால், அந்த கடையின் மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, டாஸ்மாக் உயர்அதிகாரிகள், ‘நோட்டீஸ்’

மது விற்காத 48 ஊழியர்களுக்கு ‘நோட்டீஸ்’ Read More »

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம்

தமிழகத்தில் இருந்து இதுவரை 5 பேர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு மோடி அரசு அளித்துள்ள முக்கியத்துவதை வெளிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக வின் மூத்த தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களையும், 7 மாநில

தமிழர்களுக்கு மோடி அரசில் முக்கியத்துவம் Read More »

விவசாய ட்ரோன்களுக்கு ரூ.127 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்

மாநிலங்களவையில் விவசாயிகளிடம் ட்ரோன்களின் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து சுமார் ரூ.127 கோடி விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் தெரிவித்த தகவலில், ‘இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.ஏ.ஆர் மூலம் 300 கிசான் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ. 52.5 கோடி

விவசாய ட்ரோன்களுக்கு ரூ.127 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல் Read More »

அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி

அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர் அரசியலமைப்பின் தந்தை மட்டும் அல்ல. சமூக பிரச்சனைகளுக்காக முன் நின்றார்.என ஆளுநர் ஆர்.ஏன்.ரவி பேசியுள்ளார். அம்பேத்கரும் மோடியும், 20 கனவுகளை விளக்கும் மோடி ஆகிய இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்பை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார். இதில் பேசிய அவர், “தலித் பெண்களுக்கு எதிரான

அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.- ஆளுநர் ஆர்.என்.ரவி Read More »

Scroll to Top