சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக்கு உள்ளான பி.பி.சி !

‘ஆவண படம்’ என்ற பாணியில் பொய்களை பிரச்சாரம் செய்யும் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு சொந்தநாடான இங்கிலாந்திலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ‘இந்தியா மோடி கேள்வி’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்டு நாட்டில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான பிபிசி, இப்போது மற்றொரு ஆவணப்படம் தொடர்பாகதனது சொந்த நாட்டிலே ‘பாய்காட் பி.பி. சி’ […]

சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக்கு உள்ளான பி.பி.சி ! Read More »

அரசியல் விஷமிகளால் தொடர்ந்து குறிவைக்கப்படும் வந்தே பாரத் ரயில்!

சமீபத்தில் பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து சில விஷமிகளால் குறி வைத்து தாக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வேயின் சி.ஆர்.பி.ஓ ராகேஷ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த (15.01.2023) மகர சங்கராந்தியை முன்னிட்டு செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து

அரசியல் விஷமிகளால் தொடர்ந்து குறிவைக்கப்படும் வந்தே பாரத் ரயில்! Read More »

பயணிகள் ரயில்களில் மருத்துவ வசதிகள் !

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மருத்துவ சேவை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களிலும், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் மருத்துவ வசதிகளை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மருத்துவ வசதிகளை வழங்குவதன் அவசியம் மற்றும்

பயணிகள் ரயில்களில் மருத்துவ வசதிகள் ! Read More »

கொலை நகரமாகும் கோவை: அண்ணாமலை கவலை

கோயமுத்தூரில் (13.02.2023) மதியம் இருவரை வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. சம்பவம் நடந்த இடத்திலேயே ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருப்பதாக’ விமர்சித்துள்ளார். கோவை கீரனத்தம் பகுதியை சேர்ந்த கோகுல், சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ்

கொலை நகரமாகும் கோவை: அண்ணாமலை கவலை Read More »

புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது.- பிரதமர் மோடி பெருமிதம்

புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். பெங்களூரு ஏலகங்கா விமானப்படை தளத்தில் 14வது சர்வதேச விமான கண்காட்சியை இன்று (13.02.2023) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்தவாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது. இன்றைய தினம்

புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது.- பிரதமர் மோடி பெருமிதம் Read More »

ராணுவ தளவாட உற்பத்தி 3 ஆண்டுகளில் ரூ.2.58 லட்சம் கோடி அதிகரிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களின் மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 2.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களின் மதிப்பு குறித்த விபரங்களை, ராணுவ இணை அமைச்சர் நேற்று (10.02.2023) சமர்ப்பித்தபோது அவர் கூறியதாவது: ‘கடந்த 2019 – 20ம்

ராணுவ தளவாட உற்பத்தி 3 ஆண்டுகளில் ரூ.2.58 லட்சம் கோடி அதிகரிப்பு Read More »

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு

சென்னை எம்ஜிஆர், சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் உள்ள 73 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட அம்ரித் பாரத் ரயில் நிலையம் என்னும் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில்

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்வு Read More »

முஸ்லிம் மதகுருவின் மகன் : கஞ்சா வழக்கில் கைது

நாகர்கோவிலில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீசார்(11.02.2023) கைது செய்தனர். விசாரணையின் பொது கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசலின் இமாம் முகமது அலி. இவருக்கு இரு மனைவியர். இரண்டாவது மனைவியின் மகன் அல் அனீப், என்பதும் தெரிய வந்தது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து நாகர்கோவிலில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக

முஸ்லிம் மதகுருவின் மகன் : கஞ்சா வழக்கில் கைது Read More »

ஒரு நிறுவனம் மூடப்பட்டால், பல நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபற்றி மத்திய வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பேசுகையில்: நாட்டில் 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக செயல்படத் தொடங்கி உள்ளன. அதேநேரத்தில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1,333 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில், 313 நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. மீதமுள்ள

ஒரு நிறுவனம் மூடப்பட்டால், பல நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது மத்திய அமைச்சர் தகவல் Read More »

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் : இந்தியாவில் முதல் முறை

இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம பொருளான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-–19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல்

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் : இந்தியாவில் முதல் முறை Read More »