ஈரோட்டில் டோக்கன் விநியோகம் : கையும் களவுமாக சிக்கிய திமுக நிர்வாகி
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் டோக்கன் விநியோகம் செய்யச் சென்ற ஒன்றிய செயலாளர் சர்புதீன் காரில் இருந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். இடைத்தேர்தல் ஈரோட்டில் 27.02.2023 நடக்க உள்ளது. இந்த நிலையில் திமுக வினர் அதிமுகவினரின் பிரசாரங்களுக்கு பொது மக்களை செல்ல அனுமதிக்காமல் தொந்தரவு செய்வதும், திமுகவின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு டோக்கன்கள் […]
ஈரோட்டில் டோக்கன் விநியோகம் : கையும் களவுமாக சிக்கிய திமுக நிர்வாகி Read More »