போக்சோ சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக அரசு : அசாம் மாநிலத்தில் சிறுமிகளை திருமணம் செய்த 2,044 பேர் கைது

அசாமில் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை திருமணம் செய்துகொண்டவர்கள், செய்ய தூண்டியவர்கள் உள்ளிட்டோரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து. நேற்று வரை1,460 பேர் கைது செய்துள்ளது. இதில் 1000 பேர் இஸ்லாமியர்கள் எனக் கூறப்படுகிறது. […]

போக்சோ சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக அரசு : அசாம் மாநிலத்தில் சிறுமிகளை திருமணம் செய்த 2,044 பேர் கைது Read More »

பயணிகள் பிரிவில் 73% வருவாய் அதிகரிப்பு : சாதிக்கும் ரயில்வே அமைச்சகம்

ரயில்வே பயணிகள் பிரிவின் வருவாய் 73 சதவீதம் அதிகமாகி உள்ளது. என ரயில்வே அமைச்சகம் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இது சமந்தமாக அமைச்சகம் வெளியீட்டுக்குள்ள அறிக்கை ஒன்றில்: கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை பயணிகள் பிரிவில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 54733 கோடி . கடந்த ஆண்டு இதே காலத்தில்

பயணிகள் பிரிவில் 73% வருவாய் அதிகரிப்பு : சாதிக்கும் ரயில்வே அமைச்சகம் Read More »

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் திமுக அரசு: பாஜக தலைவர் கிண்டல்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றிக் கொள்கிறது என பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே பேசும் போது தெரிவித்தார். நேற்றைய தினம் (03.02.2023) சென்னை தனியார் ஓட்டலில் அரங்கில் பாஜகவின் தேசிய பொது செயலாளர் வினோத் தவ்டே முக்கிய பிரதிநிதிகளை சந்தித்தார் அப்போது அவர்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் திமுக அரசு: பாஜக தலைவர் கிண்டல் Read More »

ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் – இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் தற்போது ராணுவ வீரர்கள் பயன்படுத்த ஜெட்பேக்ஸ்கள் வாங்க டெண்டர்வெளியிட்டுள்ளது. இந்த அதிநவீன ஜெட்பேக்ஸ் உடை அணிந்து வானில் மேலெழுந்து சென்றுகண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடத்த முடியும்.அதேபோல் எந்த இடத்தில் இருந்தும் எந்த திசையில் இருந்தும் ஜெட்பேக்ஸ் உடை அணிந்துதிடீரென மேலெழும்பி கீழிறங்கி வரமுடியும். இந்த உடை அணிந்து மணிக்கு50 கி.மீ. வேகத்தில்செல்ல முடியும்.

ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் – இந்திய ராணுவம் Read More »

அமிர்த காலத்துக்கான பட்ஜெட்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்த பட்ஜெட் ஆரம்பிக்கும் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதை எடுத்துக் கூறினார். அந்த வகையில், அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். குறிப்பாக

அமிர்த காலத்துக்கான பட்ஜெட் Read More »

அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த நிர்வாகம்: அண்ணாமலை கண்டனம்

தேனி ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த பள்ளி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், பள்ளிக்

அரசு பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த நிர்வாகம்: அண்ணாமலை கண்டனம் Read More »

சாதுக்கள் வேடத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 6இஸ்லாமியர்கள் கைது!

பீகார் நவாடாவில் ஹிந்து சாதுக்கள் வேடத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 6 இஸ்லாமியர்களை பொது மக்கள் பிடித்து, துவைத்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். மெஹமத் கலீம், அஜ்மத் கான், நவாப் அலி, ஷேப்பான் அலி, அஹ்மத் மியான், ரஷீத் கான் ஆகிய 6 பேர் உ.பி. கோன்டா மாவட்டதைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து கூர்மையான கத்திகள் கைப்பற்றப்பட்டபட்டுள்ளன.எதற்காக, இவர்கள்

சாதுக்கள் வேடத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 6இஸ்லாமியர்கள் கைது! Read More »

தேச வளர்ச்சிக்கான பட்ஜெட் – லகு உத்யோக் பாரதி மாநிலதுணைத்தலைவர் !

மத்திய அரசின் பட்ஜெட் தேசத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று லகு உத்யோக் பாரதி மாநிலதுணைத்தலைவர் இரா. கல்யாண் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட் 2023ல் வருமானவரி விலக்கு ரூ 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இளைஞர்களுக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் பெரும் பலனளிக்கும். பட்ஜெட் CAPEX மூலதன செலவு 33

தேச வளர்ச்சிக்கான பட்ஜெட் – லகு உத்யோக் பாரதி மாநிலதுணைத்தலைவர் ! Read More »

சலுகைகள் மழையாக மத்திய பட்ஜெட் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முழுமையான கடைசி பட்ஜெட், எதிர்பார்த்ததைப் போலவே சலுகைகள் நிறைந்ததாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், மிகவும் சாதுரியமான நிதி நிர்வாகத்தை கையாண்டிருப்பதும், பொருளாதார தொலைநோக்கை கைவிடாததும் 2023 – 24 பட்ஜெட்டின் பாராட்டுக்குரிய அம்சங்கள். 2023 – 24 நிதியாண்டுக்கான ரூ. 45 லட்சம்

சலுகைகள் மழையாக மத்திய பட்ஜெட் ! Read More »

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் !

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் குலா (விவாகரத்து) விஷயத்தில் ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குலா என்பது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு வகை விவாகரத்து ஆகும். இது பெண்ணால் விடுக்கப்படும் விவாகரத்து நடைமுறையாகும். தமிழ்நாடு தவ்ஹீத்

முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் ! Read More »

Scroll to Top