டிஜிட்டல் அமைப்புகளின் அடையாளமான PANCARD !
”குறிப்பிட்ட அரசு அமைப்புகளின், ‘டிஜிட்டல்’ முறைகளுக்கு, ‘பான்’ எனப்படும், நிரந்தர கணக்கு எண் இனி பொது வணிக அடையாளமாக பயன்படுத்தப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. எண்களும், ஆங்கில எழுத்துக்களும் உடைய 10இலக்கமே […]
டிஜிட்டல் அமைப்புகளின் அடையாளமான PANCARD ! Read More »