அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் – அண்ணாமலை அறிவுரை
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியையும், மாநிலத் தலைவர் அண்ணாமலை வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து கட்சிகுறித்தும், மாநிலத் தலைவர் குறித்தும் அவதூறுகளை சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வேளையில் மாநிலத் தலைவர், அவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]
அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் – அண்ணாமலை அறிவுரை Read More »