பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம்
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா ( ஆங்:PMGKAY)பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் ) என்பது இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மார்ச் 26, 2020 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத் திட்டமாகும். [1] இந்தத் திட்டம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ்உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் இயக்கப்படுகிறது. ஆனால் நோடல் அமைச்சகம் நிதி அமைச்சகம் […]
பிரதம மந்திரி ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டம் Read More »