மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா? பா.ஜ.க நிலைபாடு என்ன?

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்  தமிழக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள். ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய தெளிவான பதிலை கூறியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளின் சமூக நிலையைக் […]

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா? பா.ஜ.க நிலைபாடு என்ன? Read More »

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்

ஜூன் ,2023 முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு, ஒடிஸா ரயில் விபத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 5 முதல்; துவங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல வலைத்தளம் பதிவர் முரளி சீதாராமன் திமுக அடித்த அந்தப் பல்டிகளையும் அக்கட்சி உதிர்ந்த பொன்மொழிகளையும் சுருக்கமாக பதிவு செய்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: கலைஞர் கைக்கு திமுக

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும் Read More »

அமெரிக்காவில் ராகுல்: பின்னணியில் ஜிகாதிய அமைப்புகள் !

கடவு சீட்டு முடக்கப்பட்ட பின்னரும், ராகுல்காந்தி தற்காலிகமாக  ஒரு கடவுச் சீட்டு பெற்று 10 நாள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  மார்ச்சு மாதம்  இங்கிலாந்து பயணத்தின் போது அள்ளித் தெளித்த அநாகரிக கருத்துக்களுக்கு இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்காமல், அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தியின் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் ராகுல்: பின்னணியில் ஜிகாதிய அமைப்புகள் ! Read More »

லீ க்வான் யூவிற்கு தமிழகத்தில் சிலை, ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன?

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ அவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.திடீரென்று லீ குவான் யூ மீது ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு காதல்?முதலீடு என்ற பெயரில் இவர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட தகவல் மக்களுக்கு  ஞாபகம் வந்தால் அவர்கள்

லீ க்வான் யூவிற்கு தமிழகத்தில் சிலை, ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன? Read More »

சரக்கு சப்ளை வருமான துறை ரெய்டு : சர்ச்சையில் சிக்கிய சாராய அமைச்சர்

சரக்கு சப்ளை செய்வது முதல் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வரை அடுத்தடுத்து வருமான வரித்துறையில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெட்வொர்க் மொத்தமாக சிக்கியுள்ளது, கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் ஒரே நேரத்தில் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.   பல மாதங்களாக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில்

சரக்கு சப்ளை வருமான துறை ரெய்டு : சர்ச்சையில் சிக்கிய சாராய அமைச்சர் Read More »

கோடிகளின் கோட்டை கரூரில் ! காலேஜ் இல்லாத அவலம்…

தமிழகத்தில் சாராயத்திற்கு உள்ள மரியாதை கல்விக்கு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக நிரூபிக்கும் மாவட்டம் சாராய அமைச்சரின் கரூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் 12 கலை கல்லூரிகள் இருக்கின்றன அதில் 3 அரசு கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள அரசு கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு எந்த அடிப்படை வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். அரசு

கோடிகளின் கோட்டை கரூரில் ! காலேஜ் இல்லாத அவலம்… Read More »

விஷ்ணு பிரியா மரணம் தற்கொலையா? கொலையா?

பொறுப்பேற்குமா திராவிட மாடல் அரசு தந்தையின் குடிப்பழக்கத்தால் கடந்த 05.06.2023 அன்று 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. பிரபுவின் மனைவி கற்பகம் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு

விஷ்ணு பிரியா மரணம் தற்கொலையா? கொலையா? Read More »

கலெக்டர் மாறியதும், விநாயகரும் மாறினாரோ..

ஆதாரம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய புதுக்கோட்டை நிர்வாகம்: கேள்வி கேட்கும் பாஜக புதுக்கோட்டைகக்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தனது சக்கிப்புத்தன்மையில்லாமல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பிருந்த வழிபாட்டிற்குறிய விநாயகரை அகற்ற முயன்று, முடியாமல் பின்னர் இடம் மாற்றி வைத்து கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.   புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகம் முன்

கலெக்டர் மாறியதும், விநாயகரும் மாறினாரோ.. Read More »

கள்ளச்சாராயத்துக்கு சமமாக உயிர்பலி வாங்கும் டாஸ்மாக் மது; என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி

அண்மையில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது பாசி மிதப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக தஞ்சாவூரில் சட்டவிரோதமாக

கள்ளச்சாராயத்துக்கு சமமாக உயிர்பலி வாங்கும் டாஸ்மாக் மது; என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

ட்விட்டரில் மாஸ் காட்டிய தலைவர் அண்ணாமலை, நீண்ட நேரமாக ட்ரெண்டிங்கில் இருந்த ஹாப்பி பர்த்டே அண்ணாமலை ஹேர்ஸ்டேக்

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 39வது பிறந்தநாள். இதை அடுத்து மாநிலம் முழுவதும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி பாஜக தொண்டர்கள் விளம்பர பலகைகள் வைத்தும் போஸ்டர்கள் அடித்தும் கொண்டாடினர். தங்களது ஹீரோவாக ஜொலிக்கும் அவரது பிறந்தநாளை இளையோர் பட்டாளம் கொண்டாடி தீர்த்தது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் ஆகச் சிறந்த தலைவராக உருவெடுத்துக் கொண்டிருக்கும்

ட்விட்டரில் மாஸ் காட்டிய தலைவர் அண்ணாமலை, நீண்ட நேரமாக ட்ரெண்டிங்கில் இருந்த ஹாப்பி பர்த்டே அண்ணாமலை ஹேர்ஸ்டேக் Read More »

Scroll to Top