முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி

ஜூன் 3–ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அவரின் மகனும், திமுகவின் வாரிசு உரிமை வழி வந்தவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  அரசு காசில் அப்பாவுக்கு விழா எடுத்தால் தான் அவரின் ஆன்மா சாந்தியடையும் என்பது முதல்வரின் நம்பிக்கையாக இருக்கலாம்.  மேலும் தன் தந்தையை […]

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி Read More »

அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர்கள் சிலர் செம்மையான நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மனங்களை ஈர்க்கின்றனர். ஆனால் மற்ற முதலமைச்சர்கள் செம்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் வெறுப்பை ஈட்டுகின்றனர். முதலாவது நிலைப்பாட்டுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் 2-வது நிலைப்பாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாகத்  திகழ்கின்றனர்.நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக்கும் முதலமைச்சராக இருந்துள்ளார். மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும்

அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More »

இரண்டாண்டு சாதனை! கந்தல் கந்தலாக கல்வித் துறை!

நீட்டின் ரகசியம் தெரியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று நாடெங்கும் பேசிவிட்டு எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவழிக்க திட்டமிட்டதால், கையெழுத்திட பேனா கிடைக்காமல் இரண்டாம் ஆண்டு இறுதியில் சட்டப் போராட்டம்தான் ரகசியம் என்று முத்து உதிர்த்து மூன்றாம் ஆண்டு நீட் தேர்வு நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்

இரண்டாண்டு சாதனை! கந்தல் கந்தலாக கல்வித் துறை! Read More »

திராவிட மாடல் குட்டிக் கரணங்கள் !

சமீபகாலமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எங்கு பேசினாலும் ”திராவிட மாடல்” என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருப்பதில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் வாயில் வராத இந்த புதிய சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ந்து பார்த்தபோது எங்களுக்குப் புரிந்து விட்டது. தேய்ந்து போன சித்தாந்த சிதைவுதான் திராவிட மாடல் என்பது. சுருக்கமாகச் சொன்னால் முரண்பாடுகளின்

திராவிட மாடல் குட்டிக் கரணங்கள் ! Read More »

அல்லலுறும் அறநிலையத்துறை

ஹிந்து ஆலயங்கள், அது எங்கள் கலாச்சாரத்தின் தொன்மம். கட்டிடங்களிலே  உலகம் வியக்கும் நுன் கலையை வடித்தார்கள் எம் முன்னோர்கள். பக்தியையும், பண்பாட்டையும்  மக்கள் இன்பத்தோடு வாழ அறத்தையும், கலைக்கும், பண்பாட்டிற்கும் ஊறு என்றால் மறத்தையும் பயிற்றுவித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நம் மூதாதையர்கள்.பாண்டியர்களும், சோழர்களும் மங்காப்புகழ் கொண்டது  போர்க்களங்களில் பல வெற்றிகள் பெற்றதினால் மட்டுமல்ல. அவர்கள் வானுயர,

அல்லலுறும் அறநிலையத்துறை Read More »

திமுக தலைவர்களின் தொடரும் ஆபாசப் பேச்சுகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், புரிந்த மாபெரும் சாதனை, அநாகரிகமான பேச்சுக்களால் மக்களை அவமதித்ததுதான். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், நகராட்சி  நிர்வாக அமைச்சர்  கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளட்டவர்களின் பேச்சும், கட்சியின்  மூத்த உறுப்பினர்களின் பேச்சும் அநாகரிகத்தின் உச்சக் கட்டம்.கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய்

திமுக தலைவர்களின் தொடரும் ஆபாசப் பேச்சுகள் Read More »

குடிக்க வைத்தே கொல்லும் திமுக!

“திமுக என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல.அது மனித மரியாதைகளுக்கும்,சமுதாய வளர்ச்சிக்கும்,இந்திய நாகரிகத்திற்கும்,நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றஓர் பேரழிவின் அறிகுறி (A Social Cultural Menace)” என்றார் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரது கருத்து முற்றிலும் உண்மை என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது திமுக.தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை, இலக்கியம், ஆன்மிகம், அரசியல் முதலியவற்றை

குடிக்க வைத்தே கொல்லும் திமுக! Read More »

இரண்டாண்டு சாதனை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

சமூக விரோதிகள் என்போர் எப்பொழுதுமே சமூகத்தில் இருப்பார்கள். திறமையான ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது கட்டுப்பாட்டில் இருக்கும் இவர்கள், ஆட்சியாளர்கள் திறமையற்றவர்களாக, ஊழல்வாதிகளாக இருந்தால் கிளம்பி விடுவார்கள். கள்ளச் சந்தையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை, கூலிக்கு கொலை செய்தல் என எல்லா மோசமான விஷயங்களும் இவர்களால் நடக்கும்.சமூக விரோதிகள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பு

இரண்டாண்டு சாதனை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Read More »

முதல்வர் சாகசம், என்ன முட்டியும் முதலீடு இல்லை ஏன்? 

தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள் முதலீடு கேட்டு ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மேற்கே அரபு நாடுகளில் சிலவற்றுக்குப் போய் முதலீடு கேட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருகிறதென்று சொன்னார். வழி மேல் விழி வைத்தவர்கள் ஏதும் வந்ததாகச் சொல்லவில்லை. இப்போது மீண்டும் சிங்கப்பூர், ஜப்பான் என்று ஒன்பது நாட்கள் பயணம் போயிருக்கிறார்.

முதல்வர் சாகசம், என்ன முட்டியும் முதலீடு இல்லை ஏன்?  Read More »

இஸ்லாமிய இயக்கங்களின் பிரிவினைக் குரலாக  ராகுல் –  அமெரிக்க பயணம் செல்வது என்ன ? 

கடவு சீட்டு முடக்கப்பட்ட பின்னரும், ராகுல்காந்தி தற்காலிகமாக  ஒரு கடவுச் சீட்டு பெற்று 10 நாள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  மார்ச் மாதம்  இங்கிலாந்து பயணத்தின் போது அள்ளித் தெளித்த அநாகரிக கருத்துக்களுக்கு இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்காமல், அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தியின் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும்.     அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்புகளின் மையங்களே

இஸ்லாமிய இயக்கங்களின் பிரிவினைக் குரலாக  ராகுல் –  அமெரிக்க பயணம் செல்வது என்ன ?  Read More »

Scroll to Top