தேர்வு முடிவுகள் : தமிழக அரசு முக்கிய விவரங்களை மறைப்பது ஏன்?

உற்றார் உரைக்க சொல்வார் ஊரார் சிரிக்க சொல்வார் என்று நம்மூரில் ஒரு சொலவடை சொல்வார்கள். அது போல் கல்வியாளர்கள் சில கருத்துக்களை கூறும் பொழுது ஆட்சியாளர்களுக்கும், பல மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கோபம் வரலாம். ஆனால் உண்மை சுடும். இந்த வருடம் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பொழுது எல்லா ஊடகங்களும் கடந்த வருடங்களை விட […]

தேர்வு முடிவுகள் : தமிழக அரசு முக்கிய விவரங்களை மறைப்பது ஏன்? Read More »

குழப்பும் போக்குவரத்து அமைச்சர், கோபத்தில் போக்குவரத்து ஊழியர்கள்!

தமிழக அரசு செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பதிலும் செய்யத்தகாதவற்றை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உக்கிரமடைந்து வருவதற்கு மாநில அரசின் தவறான அணுகுமுறையே காரணம். மே மாதம் 29-ந் தேதி மாலை சென்னை மாநகரில் பேருந்துகள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுவிட்டன. எவ்வித முன்னறிவிப்புமின்றி பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மேற்கொண்ட இந்த வேலை

குழப்பும் போக்குவரத்து அமைச்சர், கோபத்தில் போக்குவரத்து ஊழியர்கள்! Read More »

தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில்; சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் சாத்தியமா ?

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் தான் புல்லட் ரயிலில் பயணிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஜப்பானின் ஒசாகோ நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவுக்கு புல்லட் ரயில் தான் சென்றதாக தெரிவித்திருந்தார். புல்லட் ரயிலில் ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை வெறும் இரண்டு

தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில்; சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் சாத்தியமா ? Read More »

வாரிசுகளை கன்னட இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கும் திமுக எம்.பிக்கள்; போட்டுடைத்த அண்ணாமலை

சென்னையில் நேற்று பாஜக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பொன்முடி தன்னை நேரடி விவாதத்துக்கு அழைத்தது குறித்து பேசினார். அப்போது,’எனது மகன் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கும் பள்ளியில் படிக்கிறான். 5 மொழிகள் கற்று கொடுக்கும் பள்ளி இருக்கிறதா என நான் தேடி கொண்டிருக்கிறேன்.

வாரிசுகளை கன்னட இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கும் திமுக எம்.பிக்கள்; போட்டுடைத்த அண்ணாமலை Read More »

பங்கமாய் அசிங்கப்படுத்திய இணையவாசிகள்; டிவிட்டை நீக்கிய மனோ தங்கராஜ்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி செங்கோலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் , அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், மூச்சு இருக்கா ? மானம் ?? ரோசம் ??? என பதிவிட்டிருந்தார்.

பங்கமாய் அசிங்கப்படுத்திய இணையவாசிகள்; டிவிட்டை நீக்கிய மனோ தங்கராஜ் Read More »

பாரபட்சமற்ற அனைவருக்குமான ஆட்சியின் அடையாளம் செங்கோல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் மன்னர்களின் அடையாளமான செங்கோல் இடம்பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் சார்பில் இந்த செங்கோல், பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் எனவும் பின்னர் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகில் வைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தில் செங்கோலின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதற்காக

பாரபட்சமற்ற அனைவருக்குமான ஆட்சியின் அடையாளம் செங்கோல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Read More »

தமிழ் வழி கல்விய ரத்து பண்ணுகிறோம்னு நாங்க சொல்லவே இல்லையே; அந்தர்பல்டி அடித்த அண்ணா பல்கலைகழகம்

முந்தைய கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தால் 2023-24 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்தது. இந்த 11 கல்லூரிகளிலும் தமிழ் வழி படிப்புகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

தமிழ் வழி கல்விய ரத்து பண்ணுகிறோம்னு நாங்க சொல்லவே இல்லையே; அந்தர்பல்டி அடித்த அண்ணா பல்கலைகழகம் Read More »

வெறும் 14% பாலை மட்டும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துவிட்டு அமுலை வைத்து அரசியல் செய்வதா ? மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை குட்டு

தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து அமுல் நிறுவனம் நேரடியாக பால் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினரிடமிருந்து, அமுல்

வெறும் 14% பாலை மட்டும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துவிட்டு அமுலை வைத்து அரசியல் செய்வதா ? மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை குட்டு Read More »

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு சர்ச்சை; இந்திரா காந்தி, கருணாநிதியும் விதி மீறலில் ஈடுபட்டனரா ? நாராயணன் திருப்பதி கேள்வி

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி திறக்க கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் புதிய சர்ச்சையை கிளப்பி திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற கட்டிட

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு சர்ச்சை; இந்திரா காந்தி, கருணாநிதியும் விதி மீறலில் ஈடுபட்டனரா ? நாராயணன் திருப்பதி கேள்வி Read More »

செங்கோல் ஏந்தப் போகும் நாடாளுமன்றம்; பிரதமர் மோடியால் மிளிரும் தமிழர் பாரம்பரியம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகின்ற 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவருடன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்

செங்கோல் ஏந்தப் போகும் நாடாளுமன்றம்; பிரதமர் மோடியால் மிளிரும் தமிழர் பாரம்பரியம் Read More »

Scroll to Top