பரஸ்பர நம்பிக்கை, மரியாதை இந்தியா – ஆஸ்திரேலியா உறவுக்கு பாலமாக உள்ளன; ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி முழக்கம்

நமது வாழ்க்கை முறைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் யோகா நம்மை இணைக்கிறது. நீண்ட நாட்களாக கிரிக்கெட் மூலம் நாம் இணைந்துள்ளோம். தற்போது டென்னிசும், திரைப்படங்களும் நம்மை இணைக்கின்றன. நாம் வேறு வேறு முறைகளில் சமைத்து சாப்பிடலாம். எனினும் மாஸ்டர்செப் நிகழ்ச்சி நம்மை இணைக்கிறது அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய […]

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை இந்தியா – ஆஸ்திரேலியா உறவுக்கு பாலமாக உள்ளன; ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி முழக்கம் Read More »

மக்களவை தேர்தல் பணிகளில் பாஜக விறுவிறு; 50 ஆயிரம் கிளைகளில் நடைபெற்ற பூத் தலைவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பூத் எனப்படும் கிளைகளில் கட்சியை வலுவாக கட்டமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கிளை தலைவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கிளை தலைவரின் வீட்டுக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும்

மக்களவை தேர்தல் பணிகளில் பாஜக விறுவிறு; 50 ஆயிரம் கிளைகளில் நடைபெற்ற பூத் தலைவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி Read More »

சாராயத்திலும் வருமானம், கள்ளச்சாராயத்திலும் வருமானம்; பணவெறி பிடித்து அழையும் #திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. குறிப்பாக கள்ளச்சாராய விற்பனையில் திமுக பிரமுகர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதும், அவர்கள் திமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

சாராயத்திலும் வருமானம், கள்ளச்சாராயத்திலும் வருமானம்; பணவெறி பிடித்து அழையும் #திராவிட மாடலுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

ரூ. 30 ஆயிரம் கோடி வசூலால் ஏற்பட்ட விபரீதமா ? கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியானது ஏன் ?

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில்

ரூ. 30 ஆயிரம் கோடி வசூலால் ஏற்பட்ட விபரீதமா ? கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியானது ஏன் ? Read More »

2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; தலைவர் அண்ணாமலை

சென்னையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது: கர்நாடகா பாஜக தொண்டர்கள் தேர்தலில் மிக கடுமையாக வேலை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மீது கர்நாடக மக்கள் வைத்துள்ள அன்பு எள்ளளவும் குறையவில்லை. அதை 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; தலைவர் அண்ணாமலை Read More »

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து …

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாக மாறியுள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து … Read More »

ரூ.30, 000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்யும் துறை மாற்றம்; விசாரணை கோரும் பாஜக

நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் உண்மை என்பதாலேயே அவர் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் பாஜக, நீதி விசாரணை கோரியுள்ளது தமிழக அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூ.30, 000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்யும் துறை மாற்றம்; விசாரணை கோரும் பாஜக Read More »

திமுக அதிகார மையங்களால் பறிக்கப்பட்ட பதவி; பலிகடா ஆக்கப்பட்டரா ஆவடி நாசர் ? …

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே திமுகவில் தீவிரமாக பணியாற்றி, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருந்த போதும் அவர் தனது பதவியை இழந்துள்ளார். ஆவின் நிர்வாகத்தில் குளறுபடி, நாசர் மகனின் அடாவடி, கட்சி நிர்வாகியின் மீது கல்லை கொண்டு

திமுக அதிகார மையங்களால் பறிக்கப்பட்ட பதவி; பலிகடா ஆக்கப்பட்டரா ஆவடி நாசர் ? … Read More »

10 இடங்களில் சோதனை; பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் உள்பட மூவர் கைது …

கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் 10

10 இடங்களில் சோதனை; பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் உள்பட மூவர் கைது … Read More »

பாலியல் சீண்டலா ? ஆணவ அரசியலா ? மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல்-23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தொடங்கிய இந்த போராட்டம் மெதுமெதுவாக பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம் … பிரிஜ்

பாலியல் சீண்டலா ? ஆணவ அரசியலா ? மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணி Read More »

Scroll to Top