சிறந்த அமைச்சர், அரசியல் வழிகாட்டி என புகழ்ந்தும் பயனில்லையா ?: பிடிஆரை கழற்றி விடத் தயாராகிறதா #திராவிடமாடல் …

திராவிட மாடல் அரசு தனது இரண்டு ஆண்டு கால பதவிக்காலத்தை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தனது இரண்டு ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என […]

சிறந்த அமைச்சர், அரசியல் வழிகாட்டி என புகழ்ந்தும் பயனில்லையா ?: பிடிஆரை கழற்றி விடத் தயாராகிறதா #திராவிடமாடல் … Read More »

தாமதமாக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்; ரிசல்டுக்காக காத்திருந்த மாணவர்கள் …

தமிழ்நாட்டில் பிளஸ்-டூ தேர்வுகள் கடந்த மார்ச்-13ம் தேதி தொடங்கி ஏப்ரல்-3ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் 9.30 மணியை

தாமதமாக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்; ரிசல்டுக்காக காத்திருந்த மாணவர்கள் … Read More »

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டதாக ஆளுநரின் புகார் எதிரொலி; தலைமை செயலாளர் பதிலளிக்க தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ்

தனியார் நாளிதழுக்கு வியாழன்று பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டதாக தெரிவித்தார். குழந்தை திருமணம் நடைபெறுவதாக தீட்சிதர்கள் மீது, சமூக நலத்துறை அரசு அலுவலர்கள் 8 புகார்களை அளித்ததாக தெரிவித்த அவர், ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை எனக் கூறினார். சிறுமிகளின் பெற்றோர்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டதாக ஆளுநரின் புகார் எதிரொலி; தலைமை செயலாளர் பதிலளிக்க தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் Read More »

திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி

தனியார் நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த பதில் திமுகவினருக்கு மீண்டும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுநர் உரையில் அரசின் கொள்கைகளை படிக்காமல் விட்டுவிட்டதாகவும், அம்பேத்கார் போன்ற தலைவர்களின் பெயர்களை சொல்லவில்லை எனவும் எழுந்த விமர்சனத்துக்கு அவர் அளித்த பதிலாவது: அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அது பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டிருக்கும்.

திராவிட மாடல் தயாரித்த ஆளுநர் உரை பொய்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் கொண்டிருந்தது: ஆளுநர் ஆர்.என் ரவி Read More »

மகளிர் இலவசமாக பயணிப்பதால் வருமானம் குறைவு; பேருந்துகளை நிறுத்தி விட்டதாக கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம் …

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வாடியூரில் நடைபெற்ற மே தினம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் ஊராட்சி பகுதியில் இயங்கு வரும் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகவும், நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகளிர் இலவசமாக பயணிப்பதால் வருமானம் குறைவு; பேருந்துகளை நிறுத்தி விட்டதாக கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம் … Read More »

தமிழ்நாட்டில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு; #திராவிடமாடலை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் …

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD.சங்கர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அவரை வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு காரணமான 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் சங்கரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரவும், தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு; #திராவிடமாடலை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் … Read More »

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -2

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5 மற்றும் கிரைசல் (Crisil)  சொல்லும் மற்றொரு முக்கிய தகவல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் மதுப்பயன்பாடு ஒட்டுமொத்த இந்தியாவின் மதுப்பயன்பாட்டில் 45 சதவீதமாக உள்ளது என்பது தான். இந்த 5 மாநிலங்களில் தெலங்கானாவில் 43.4 சதவீதம் பேரும், ஆந்திராவில் 34.5 சதவீதம் பேரும்,

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -2 Read More »

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -1

தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்க அண்மைகாலமாக திராவிடமாடல் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சியாக இருந்த போது பூரண மதுவிலக்கு பற்றி பேசிவிட்டு, தற்போது, மதுவை வைத்து வருமானம் ஈட்டுவதையே பிரதான தொழிலாக செய்து வரும் திமுக அரசின் இந்த செயல் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்களில் இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வதும்,

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -1 Read More »

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பிரதமரின் 100 வது மனதின் குரல்

பிரதமரின் 100 வது மனதின் குரல் நிகழ்ச்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு தொகுதிகுட்பட்ட டி. நகர் 117 வது வட்டம் டாக்டர் தாமஸ் சாலையில் சிறப்பாக நடந்தேறியது. இதில், மாநில அலுவக செயலாளர் சந்திரன், மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கநாயகுலு, விவசாய அணி மாநில துணை தலைவர் வலசை முத்துராமன்,

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பிரதமரின் 100 வது மனதின் குரல் Read More »

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி

மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம், நத்தமேடு ஒன்றியம், ராகவேந்திர நகரில் – பாக்கம் கிராம பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 131 பெண்கள் உட்பட மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் தமிழ் உரையாடல் ஒளிபரப்பின் மூலம் விழிப்புணர்வு பெற்ற அவர்களுக்கு

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி Read More »

Scroll to Top