அடித்து கொண்டு புரள அது ஒன்றும் திமுக மேடை அல்ல; உ.பிகளுக்கு தலைவர் அண்ணாமலை பதிலடி

கர்நாடகாவில் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இனத்தை, மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் #திராவிடமாடல் கட்சியினர் உடனடியாக அதற்கு கண்டனம் தெரிவித்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களை பற்றி எவ்வாறு கவலைப்படுவார் என கேள்வி எழுப்பியிருந்தார். […]

அடித்து கொண்டு புரள அது ஒன்றும் திமுக மேடை அல்ல; உ.பிகளுக்கு தலைவர் அண்ணாமலை பதிலடி Read More »

பாஜக நிர்வாகி வெட்டி கொலை; கையாலாகாத #திராவிடமாடல் அரசுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்.பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளராகவும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவரை நேற்று சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தனர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும்

பாஜக நிர்வாகி வெட்டி கொலை; கையாலாகாத #திராவிடமாடல் அரசுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

காட்டு ஆட்சி நடத்தும் நீங்களா சமூக நீதியின் காவலர்கள்; தலைவர் அண்ணாமலை கேள்வி

பீகாரில் கடந்த 1994ம் ஆண்டு கோபால்கன்ஞ் மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணய்யா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா, கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி பத்திரிகையாளராக மாறி அதன்பின் மாவட்ட ஆட்சியரானவர். கிருஷ்ணய்யா கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆனந்த் மோகன் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். லல்லு பிரசாத் யாதவின்

காட்டு ஆட்சி நடத்தும் நீங்களா சமூக நீதியின் காவலர்கள்; தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

கிறிஸ்தவ ஆதி திராவிடர் மசோதா, பஞ்சமி நிலம் மீட்பு, கிடப்பில் ரூ.10,000 கோடி; ஆளுநரை சந்தித்து பாஜகவினர் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பாஜக குழுவினர் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். பட்டியலின மக்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கிய 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், 10 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல், பட்டியலின

கிறிஸ்தவ ஆதி திராவிடர் மசோதா, பஞ்சமி நிலம் மீட்பு, கிடப்பில் ரூ.10,000 கோடி; ஆளுநரை சந்தித்து பாஜகவினர் வலியுறுத்தல் Read More »

ப.சிதம்பரம் என்னும் பச்சை அயோக்கியன்..! தேச துரோகி..!

காலம் உருண்டோடினால் சரித்திரம் பொய்யாகி விடாது இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மையை உங்களிடம் பகிர்கிறேன் சிதம்பரம் இந்தியாவில் இருக்க தகுதியானவரா? இதை படித்த பின் தீர்மானியுங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், என்ரான் என்ற பிரபல நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தபோல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது…!! ஆனால்,

ப.சிதம்பரம் என்னும் பச்சை அயோக்கியன்..! தேச துரோகி..! Read More »

பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக

திமுக ஆட்சி அமைந்த பிறகு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வந்தது. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles தொகுப்பிலும் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளியான தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில்

பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக Read More »

நாங்க உலக மாகா பிராடு; சட்டப்பேரவையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மு.க ஸ்டாலின்

திமுக எதிர்கட்சியாக இருந்த போது , 2016 முதல் 2021 வரையில் பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை தான் அக்கட்சியினர் பிரதானமாக எதிர்த்தனர். அதில் முக்கியமானது சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை. இதனைத் தவிர சொத்து வரி உயர்வு, மின்சார வரி உயர்வு, பால் விலை உயர்வு, டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் உயிர் பலிகள்

நாங்க உலக மாகா பிராடு; சட்டப்பேரவையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மு.க ஸ்டாலின் Read More »

வசூலிக்கும் மகன்,மணி லாண்ட்ரிங் மருமகன்; கொட்டும் பணமழையில் ஸ்டாலின் …

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது 6.53 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது, வருவாய் குறைவாக உள்ளது என அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறுத்திய #திராவிடமாடலின், இரண்டு இளவரசர்களின் ஓராண்டு வருமான மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி

வசூலிக்கும் மகன்,மணி லாண்ட்ரிங் மருமகன்; கொட்டும் பணமழையில் ஸ்டாலின் … Read More »

வெற்று மிரட்டல்கள் அவதூறு நோட்டீஸ்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது; இன்னும் சிறப்பாக வேறு ஏதாவது யுக்தியை ட்ரை பண்ணுங்க

dmkfiles என்ற பெயரில் தலைவர் அண்ணாமலை திமுகவினரின் 12 பேரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டார். ஸ்டாலின் உள்பட திமுகவினர் 12 பேரிடம் மட்டும் ரூ.1.3 லட்சம் கோடிக்கு சொத்து உள்ளதாக #dmkfilesயில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட அந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய விளக்கத்தை அளிக்காத திமுக, இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. திமுக

வெற்று மிரட்டல்கள் அவதூறு நோட்டீஸ்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது; இன்னும் சிறப்பாக வேறு ஏதாவது யுக்தியை ட்ரை பண்ணுங்க Read More »

ஓராண்டில் ரூ.30,000 கோடி வசூலித்த உதயநிதி, சபரீசன்; விவகாரத்தை திசை திருப்ப மதத்தை ஆயுதமாக்கும் ஸ்டாலின்

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. மேலும் மதம் மாறிய பிறகும் சாதி கொடுமை தொடர்வதை இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

ஓராண்டில் ரூ.30,000 கோடி வசூலித்த உதயநிதி, சபரீசன்; விவகாரத்தை திசை திருப்ப மதத்தை ஆயுதமாக்கும் ஸ்டாலின் Read More »

Scroll to Top