தமிழ்நாட்டுக்கு விஷமாக இருந்த அரேபிய வசந்தம். #திராவிடமாடல் ஆட்சிக்கு வந்ததும் மாயமாகியதன் மர்மம் என்ன ?

அரேபிய வசந்தம் இந்த சொல் பலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டின் இந்த சில வருடங்களாக இந்த வசந்தம் வீசியது, வசந்தம் என்ற பெயரில் வீசிய புயலால் தமிழ்நாட்டின் அமைதி குலைந்தது. ஏராளமான மக்களைத் தெருக்களில் கூட்டி , போராட்டம் நடத்தி அரசைக் கவிழ்க்கும் ஒரு நூதனப் போராட்டமே ‘ அரேபிய வசந்தம்’ ( Arab […]

தமிழ்நாட்டுக்கு விஷமாக இருந்த அரேபிய வசந்தம். #திராவிடமாடல் ஆட்சிக்கு வந்ததும் மாயமாகியதன் மர்மம் என்ன ? Read More »

கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்; தலைவர் அண்ணாமலை கண்டனம்

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான, பொள்ளாட்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கனிம வளக் கடத்தல் தொடர்பாக #திராவிடமாடல் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கனிம வளக் கடத்தலை கண்டித்து பொள்ளாச்சியில் அண்மையில் பாஜக சார்பில்

கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்; தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

பாதகத்தி பெத்த புள்ள, பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள; நாட்டுக்காக கந்தலாகி கிழிந்தாலும் தொடர்ந்து பழிக்கப்படும் இவர் யார் ?

ஒரு குறிப்பிட்ட கொள்கையை தீவிரமாக கடைபிடித்தார் என்பதற்காக, ஒரு சுதந்திர போராட்ட வீரனை, சுதந்திரத்திற்காக யாருமே கொடுக்காத விலையை கொடுத்த தலைவனை இகழும் போக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் நான் ஒன்றும் சாவர்க்கரை போல கோழை அல்ல என்று தனது வீரத்தை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இன்னும்

பாதகத்தி பெத்த புள்ள, பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள; நாட்டுக்காக கந்தலாகி கிழிந்தாலும் தொடர்ந்து பழிக்கப்படும் இவர் யார் ? Read More »

பாமரர்களின் பங்காளன் பிரதமர் மோடி ; ஒட்டுமொத்த உலகையும் வெல்வீர்கள் என ஆசிர்வதித்த விவசாயி

பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பர் என்பது காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் தொடர் பிரசாரமாக இருக்கிறது. இதற்கு பாஜகவினர் மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடியின் வாழ்க்கையில் சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்குகின்றனர். அந்த புள்ளி விவரங்களை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில்

பாமரர்களின் பங்காளன் பிரதமர் மோடி ; ஒட்டுமொத்த உலகையும் வெல்வீர்கள் என ஆசிர்வதித்த விவசாயி Read More »

இந்திய பொருளாதாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை

சுதந்திரத்துக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி அரும்பாடுபட்டார். 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதற்கு பின், உலக நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இன்றைய எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான கிண்டல் அடித்தனர். முதலில் நம்மை சுற்றியுள்ள நேச நாடுகளில் (Neighbouring country) நாம் நட்புறவை

இந்திய பொருளாதாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை Read More »

கடவுளை வழிபட திராவிட மாடல் அனுமதி தேவையில்லை; பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பணிந்த திராவிட மாடல்

விருதுநகரில் ரூ.2,000 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த திட்டத்தினால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வரை பாதயாத்திரை செல்ல

கடவுளை வழிபட திராவிட மாடல் அனுமதி தேவையில்லை; பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பணிந்த திராவிட மாடல் Read More »

கஞ்சா போதையில் கொலை செய்த திமுகவினர்; குடும்பத் தகராறு என சப்பை கட்டு கட்டும் மு.க ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம்

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம். நேற்று மாலை இவர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், பெண் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட இப்ராகிம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் இப்ராகிமை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம்

கஞ்சா போதையில் கொலை செய்த திமுகவினர்; குடும்பத் தகராறு என சப்பை கட்டு கட்டும் மு.க ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் Read More »

மோடியென்னும் மந்திரம்!

பாகிஸ்தான் படுத்துவிட்டது! இலங்கை செத்துக்கொண்டிருக்கிறது! அமெரிக்கா ரஷ்யா ஜெர்மனி ஜப்பானெல்லாம் இந்தியாவை பின்தொடருகின்றன! பொய்களின் புதையலான சீனா – நம்மை பார்த்து பதுங்குகிறது! கொரோனாவுக்கு பின்பு- இந்தியா மட்டுமே முன்னேறுகிறது! கொடுப்பாரும் அணைப்பாரும் இந்தியரே!- என்னும் முழக்கம் உலகெங்கும் எழுகிறது! மோடியென்னும் மந்திரமே இந்தியாவின்- மையமாக விளங்குகிறது! – குமரி கிருஷ்ணன்

மோடியென்னும் மந்திரம்! Read More »

பிரதமர் மோடியின் கொள்கைக்கு மாறாக செயல்படாதீர்கள்; FSSAIக்கு தலைவர் அண்ணாமலை கடிதம்

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையான தஹி என அச்சிட வேண்டும் என்றும் மேலும் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளான தயிர் மற்றும் மோசரு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது இந்நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தை பாஜக

பிரதமர் மோடியின் கொள்கைக்கு மாறாக செயல்படாதீர்கள்; FSSAIக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் Read More »

டிவிட்டர், யுடியூப் சேனல்கள் மூலம் அல்ல; தொண்டர்களின் கடின உழைப்பினால் முன்னேறிய கட்சி பாஜக என பிரதமர் மோடி பேச்சு …

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய பாஜகவின் பயணம், தற்போது 303 தொகுதிகளுக்கு பரவியுள்ளது. 4 திசைகளிலும் பரவிய ஒரே கட்சியாக பாஜக உள்ளது எனத் தெரிவித்தார். நமக்கு மிக வலிமையான ஜனநாயக அடித்தளம் உள்ளது. அதை

டிவிட்டர், யுடியூப் சேனல்கள் மூலம் அல்ல; தொண்டர்களின் கடின உழைப்பினால் முன்னேறிய கட்சி பாஜக என பிரதமர் மோடி பேச்சு … Read More »

Scroll to Top