ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு தியாகி ஈஸ்வரன் பெயர்

ஈரோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஈஸ்வரன் அவர்களின் பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெயர் சுட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகியும், பவானிசாகர் அணையில் நிறுவி லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிய பாசனத் தந்தை கருங்கல்பாளையம் திரு. M.A ஈஸ்வரன் அவர்களுடைய பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல். M […]

ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு தியாகி ஈஸ்வரன் பெயர் Read More »

கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்த திமுக திட்டம் – அண்ணாமலை

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த திறனற்ற திமுக அரசு வழிவகை செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை ஜூன் 29 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2000 கல்குவாரிகள் மற்றும் சுமார் 3500 கிரஷர் யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்த திமுக திட்டம் – அண்ணாமலை Read More »

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்: ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்: ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி! Read More »

தமிழக அரசுக்கு பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

கடலூர் பெண்ணாடத்தில் தூய்மை பணியாளர் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததால் மரணமடைந்தது தொடர்பாக பதிலளிக்க தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தூய்மை பணியாளாரை கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சாக்கடையில் இருந்த கழிவுகளை அகற்ற இறக்கி விட்டார். இந்நிலையில் தூய்மைபணியாளர் ஒவ்வாமை காரணமாக ஒரிரு நாட்களில் மரணமடைந்தார். இது சம்மந்தமாக தேசிய தூய்மைப்பணியாளர்

தமிழக அரசுக்கு பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் Read More »

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள் -தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக பாஜக மாநில தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சம்மந்தமாக 29.06.2023 அன்று தனது அறிக்கையில் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்ததாவது: “அத்துமீறும் அறநிலையத்துறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள் -தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை Read More »

என்.ஐ.ஏ., விசாரணை வளையத்தில் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம்

போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி 27.06.2023 அன்று பறிக்கப்பட்டு, காவல் துறையின்

என்.ஐ.ஏ., விசாரணை வளையத்தில் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் Read More »

ஜூலை 9 டி. எம்.கே பைலஸ் 2 வெளியிடப்படும் – தலைவர் அண்ணாமலை

ஜூலை 9 ல் டி. எம். கே பைலஸ் 2 வது பாகம் வெளியிடப்படும். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று விட்டு நேற்று 28.06.2023 அன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா‌.ஜ.க. மாநில துணைத் தலைவர்

ஜூலை 9 டி. எம்.கே பைலஸ் 2 வெளியிடப்படும் – தலைவர் அண்ணாமலை Read More »

3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

உலகில் 5-வது பொருளாதார நாடாக தற்போது உள்ள இந்தியா, வரும் 2025-ம் ஆண்டு 3-வது பொருளாதார நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 28.06.2023 அன்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக

3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் Read More »

திமுக பேச்சாளர் பேசிய வீடியோவை குடும்பத்துடன் பார்த்து விட்டு ஜாமீன் பற்றி பேசுங்கள்: நீதிபதி

கவர்னரையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவையும் அவதுாறாக பேசிய வழக்கில் கைதான தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக கவர்னர் ரவி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, அவதுாறாகவும், அநாகரிமாகவும் பேசியதாக, தி.மு.க. பேச்சாளராக இருந்த

திமுக பேச்சாளர் பேசிய வீடியோவை குடும்பத்துடன் பார்த்து விட்டு ஜாமீன் பற்றி பேசுங்கள்: நீதிபதி Read More »

சுரண்டிக் கொழுக்க… தில்லைக் கோயிலை கையகப்படுத்த பிரச்னைய உருவாக்குவதா!

தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பெரும்பாலன கோயில்கள் நிர்வாகம் செய்யப்படும் சுழலில் சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் நீதிமன்ற உத்தரவுகளின் படி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தீட்சிதர்களின் நிர்வாகம், அறநிலையதுறை நிர்வாகத்தை விட சிறப்பாக உள்ளது என பலதரப்பினரும் சமூக ஊடகத்தில் தெரிவித்துவருகின்றனர். இது சம்மந்தமாக

சுரண்டிக் கொழுக்க… தில்லைக் கோயிலை கையகப்படுத்த பிரச்னைய உருவாக்குவதா! Read More »

Scroll to Top