தி.மு.கவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திலிருந்து: ஜி 20  தலைமையை பாரதம்  ஏற்றுள்ள இந்த ஆண்டில்  நம் நாட்டுக்கே உரிய யோகா, ஆயர்வேதம் சார்ந்த சில விஷயங்களை உலகம் முழுதும் எடுத்துச் செல்லும்படி

தி.மு.கவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – அண்ணாமலை Read More »

பாராளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்துவிட்ட திமுக  எம்.பி. கனிமொழி – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பாராளுமன்ற கூட்ட  தொடரில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து பேசிய திமுக எம்.பி., கனிமொழி பொய்களை அவிழ்த்து விட்டார், எனத் தெரிவித்த   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு கரசரமான பதில்களை அளித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் விடுத்த அறிக்கையில்: “தி.மு.க. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக் கூட்டங்கள் என்று கருதி, பொய்களைப்

பாராளுமன்றத்தில் பொய்களை அவிழ்த்துவிட்ட திமுக  எம்.பி. கனிமொழி – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை Read More »

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி

யார் என்ன முழக்கமிட்டாலும் அவதூறு பரப்பினாலும் எங்களது மக்கள் நலப்பணி தொடரும் என குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: முந்தைய காலத்தைப் போலல்லாமல், “பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி

யார் என்ன முழக்கமிட்டாலும்: மக்கள் நலப்பணி தொடரும் – பிரதமர் நரேந்திர மோடி Read More »

உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் இரண்டாவது முறையாக தேர்வு

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான Johns Hopkins Center for Talented Youth (சிடிஓய்). இந்த நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  சிடிஒய் எனும் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்தவில், மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பிற் குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் இரண்டாவது முறையாக தேர்வு Read More »

விடியல் அரசின் திராவிட மாடல் ரோடு…!

விடியல் அரசு அமைத்து கொடுத்த தார் சாலையை பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள். இணையத்தில் வைரல் ஆகிறது வீடியோ! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள உள்ளது வீடுர் அணைபகுதியின் கரைப்பகுதியை பலபடுத்த தமிழக அரசின் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், 5 நாட்களுக்கு மேலாக தார் ரோடு

விடியல் அரசின் திராவிட மாடல் ரோடு…! Read More »

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு- அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும் அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம்

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு- அண்ணாமலை Read More »

திராவிட மாடல்:  கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடையாது

தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் திராவிட அரசு தைப்பூசத் திருநாளுக்கான சிறப்பு பேருந்துகளில் இலவச பயணம் இல்லை என மீண்டும் ஏமாற்றி இருக்கிறது. மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்ற திமுக அரசு வெற்றி பின் உடனேயே ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண பேருந்துகளில் மட்டும் தான் இலவச பயணம்,

திராவிட மாடல்:  கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடையாது Read More »

“கடவுள் முன் அனைவரும் சமம் தான் ” – ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

கடவுள் முன் அனைவரும் சமம் தான்,  இதில் சாதி வேறுபாடுகள் இல்லை என பிரபல மத குருவான புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் ஆடிடோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அவர் பேசியதாவது, “நமது நாட்டின் மனசாட்சியும் உணவுகளும்

“கடவுள் முன் அனைவரும் சமம் தான் ” – ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் Read More »

உலகிலேயே பரபரப்பாக செயல்படும் நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் – சிங்கப்பூர்  தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்

உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இந்திய உச்ச நீதிமன்றம்தான் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றம் 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை தொடர்ந்து  சனிக்கிழமை (4.02.2023) டெல்லியில் நடந்த  விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய

உலகிலேயே பரபரப்பாக செயல்படும் நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் – சிங்கப்பூர்  தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் Read More »

Scroll to Top