மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்தும் – மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை செய்யும் என்றார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  கூறியதாவது: மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு 2023-24ம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் […]

மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்தும் – மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா Read More »

உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடி பாரதம் வருகிறார்கள் : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி பாரதம் நோக்கி வரும் சூழல் உருவாகியுள்ளது என  மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடினர். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், (04.02.2023) விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா பல வாய்ப்புகள்’ என்னும் நிகழ்ச்சியில் மதிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்

உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடி பாரதம் வருகிறார்கள் : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா Read More »

மக்களை சுரண்டும் அரசு :  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

மாநகராட்சி தூய்மை பணியாளரை டிரைவர்களாக பயன்படுத்திய வழக்கில் உச்ச நீதி மன்றம் சொந்த குடிமக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது என கருத்து தெரிவித்து. பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஜெயபால், மாரிமுத்து உள்ளிட்ட ஏழு பேரை வாகன ஓட்டுனர்களாக மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இதனால், தங்களை டிரைவர்களாக

மக்களை சுரண்டும் அரசு :  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் Read More »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேர் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன்  சேர்த்து 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும் விக்டோரியா கௌரியும் ஒருவர்,தேசிய

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேர் நியமனம் Read More »

வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும், சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த நாளில்: பிரதமா் புகழஞ்சலி

சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும். என பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நேற்று டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினாா்.    தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ‘குரு ரவிதாஸ் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், அவருடைய உன்னத கருத்துகளை நாம்

வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும், சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த நாளில்: பிரதமா் புகழஞ்சலி Read More »

சீனா, பிற நாடுகளின் 138 சூதாட்ட செயலுக்கு  தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனா உட்பட பிற வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற சீனாவின்

சீனா, பிற நாடுகளின் 138 சூதாட்ட செயலுக்கு  தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Read More »

விளையாட்டு துறைக்கு 3 மடங்கு நிதி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஜெய்ப்பூரில் நடந்த விளையாட்டு விழாவில் விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே தான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். பா.ஜ.க.வின்  லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு விழா

விளையாட்டு துறைக்கு 3 மடங்கு நிதி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் Read More »

ஆதிச்சநல்லுார் வாழ்விடங்களில் அகழாய்வு மீன்டும் பணி துவக்கம்

திருநெல்வேலி – ஆதிச்சநல்லுார் அருகே வாழ்விட பகுதிகளில் அகழாய்வினை மத்திய தொல்லியல் துறையினர் நேற்று (05.02.2023) துவக்கினர். துாத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி கரைக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினரும், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறையினரும் அகழாய்வு மேற்கொண்டனர். இதில் பல தொன்மை சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லுாரில் சர்வதேச தரத்திலான

ஆதிச்சநல்லுார் வாழ்விடங்களில் அகழாய்வு மீன்டும் பணி துவக்கம் Read More »

2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளா்ச்சியில் 3 ஆம் இடம் பிடிக்கும் – மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்.

பட்ஜெட் 2023 விளக்கம் சம்மந்தமாக கோவையில் தொழில் அமைப்பு பிரதி நிதிகளுடன் சனிக்கிழமை (04.02.2023) கலந்துரையாடும் போது பொருளாதார வளா்ச்சியில்  “பொருளாதார வளா்ச்சியில் அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் இந்தியா 3 ஆவது இடத்தை எட்டும் என்று மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா். கோவை

2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளா்ச்சியில் 3 ஆம் இடம் பிடிக்கும் – மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா். Read More »

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உள்ளிட்டோரின் ரூ.6 கோடி, சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி

சாராத சீட் பண்ட் பண மோசடி வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட பயனாளிகளின் ரூ .6 கோடி மற்றும் அவர்களின் சொத்துக்களையும்  அமலாக்கத்துறை முடக்கியது. மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய  மாநில மக்களிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி வாங்கி  தருவதாக கூறி சாரதா சிட் பண்ட் என்ற நிறுவனம் 2013-ம் ஆண்டு வரை

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உள்ளிட்டோரின் ரூ.6 கோடி, சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி Read More »

Scroll to Top