அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு: இந்திய ராணுவம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இனி நுழைவு தேர்வு மூலம்  தான் இவர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பொது, அரசியல் காட்சிகள் அதனை எதிர்த்ததும்.ஆனால் இளைஞர்கள் ஆர்வமாக வேலையில் சென்று சேர்ந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்னி வீரர்களுக்கன விண்ணப்பங்கள் குவிந்து […]

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு: இந்திய ராணுவம் Read More »

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2023) தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி Read More »

சத்துணவில் தரமற்ற உணவு; அழுகிய முட்டை அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி  அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட 12 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துமனையில் சேர்க்கபட்டுள்ளனர். பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில்,சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம், 140 பேர்

சத்துணவில் தரமற்ற உணவு; அழுகிய முட்டை அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம் Read More »

எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும் என்ற தங்களது நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும்

எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; அண்ணாமலை Read More »

தமிழகத்திற்கான நிதி 7 மடங்கு அதிகரிப்பு – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு என ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு என ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதில் தெரிவித்துள்ளர். டெல்லியில் இருந்து காணொளி மூலம் அனைத்து மண்டல மேலாளர்கள், செய்தியாளர்களிடம் அவர் பேசியாவது:  ‘நாட்டின் அதிக தூரம் கொண்ட 2 முக்கிய நகரங்களை இணைக்கும்

தமிழகத்திற்கான நிதி 7 மடங்கு அதிகரிப்பு – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Read More »

உலகத் தலைவர்களை முந்திய நரேந்திர மோடி; கருத்து கணிப்பில் 78% பேர் ஆதவுடன் முதலிடம்

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கருத்துகணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறார். இதை தொடர்நது தற்போது நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 78% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். உலகின் உள்ள முன்னணி கருத்து

உலகத் தலைவர்களை முந்திய நரேந்திர மோடி; கருத்து கணிப்பில் 78% பேர் ஆதவுடன் முதலிடம் Read More »

வாரத்திற்கு  3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை ஐ.சி.எஃப் தவிர சோனிபத், லத்தூர், ரேபரேலி ஆகிய இடங்களில் ரயில் பெட்டி உற்பத்தி  தொழிற்சாலைகளில் இருந்து  அதிக எண்ணிக்கையிலான  வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. என்றும், (2023-2024) ம் ஆண்டிற்க்கான  நிதியாண்டில்  ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.

வாரத்திற்கு  3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல் Read More »

பத்து  மாதங்களில், மூன்று  முறை  ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

பத்து மாதங்களில், மூன்று  முறைக்கு மேல் ஆவினில் பால் பொருட்களின் விலையை திறனற்ற திமுக அரசு ஏற்றி உள்ளது என பாஜக மாநில தலைவர் கண்டம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் இன்று (03.02.2023)  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:  தமிழக அரசு நிறுவனங்களைச் செயலிழக்க வைத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் போக்கு, திமுக ஆட்சிக்கு

பத்து  மாதங்களில், மூன்று  முறை  ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம் Read More »

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு

சேலம் மாநகராட்சியின், 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், கணவர் உள்ளிட்ட 4 குடும்பஉறுப்பினர்கள்  மீது, போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் தொடர்ந்து  நடந்து வருகிறது. கட்டிடம் அமைக்க

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு Read More »

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது

ஜம்மு  நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்னும் ஆசிரியர்  கைது செய்யப்பட்டார். என காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‘ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர்

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது Read More »

Scroll to Top