திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல்

“திமுக ஒரு தீய சக்தி. இந்த இடை தேர்தலில், இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது அவசியம்”  என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார். இன்று கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது :   “1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை […]

திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல் Read More »

101 வயது சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி காலமானார்

குப்பம்பாளையத்தை சேர்ந்த மூத்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி (101) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி அவர்கள் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள  குப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.முத்துசாமி. சுதந்திரப் போராட்ட தியாகியான இவர்  வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை காந்தி அறிவித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டு  சிறை

101 வயது சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி காலமானார் Read More »

மேகாலயாவில்  பாஜக அதிரடி: தனித்து போட்டி

மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டி யிடுகிறது. இந்த நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் பாஜ க தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில்  16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வரும் 27-ம் தேதியிலும் மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்கள்

மேகாலயாவில்  பாஜக அதிரடி: தனித்து போட்டி Read More »

6 மாதத்தில் 16 % செல்வாக்கை இழந்த முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை !

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்டாலினுக்கு 60% ஆதரவு இருந்தது, ஆனால் ஆறு மாதம் கழித்து அதே இந்தியா டுடே சர்வேயில் 44 % ஆக சரிவடைந்தது. ஆறு மாதத்தில் யாருக்கும் இல்லாத வகையில் 16% சரிவு. 2024 தேர்தலுக்கு முன்பு இது 20% என்று சரிந்து விடும் என

6 மாதத்தில் 16 % செல்வாக்கை இழந்த முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை ! Read More »

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி

2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இது நாட்டின் 76 வது நிதிநிலை அறிக்கையாகும் . அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை வெளிக்கொண்டு வருதல், பசுமை வளர்ச்சி , இளைஞர் பலம் , நிதித்துறை

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி Read More »

ஈரோடு பணப் பட்டுவாடா; திமுக அமைச்சருக்கு எதிரான ஆதாரத்தை சமர்ப்பித்த பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய அமைச்சரின் வீடியோ ஆதாரங்களை தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யா பிரதா சாகுவிடம் பாஜக தலைவர்கள் சமர்ப்பித்து திமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவை அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக

ஈரோடு பணப் பட்டுவாடா; திமுக அமைச்சருக்கு எதிரான ஆதாரத்தை சமர்ப்பித்த பாஜக Read More »

அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறும் முரசொலி; நாராயணன் திருப்பதி சாடல் !

“சர். டி.சதாசிவ அய்யரும், அண்ணாமலையும்!” என்று தன் 26/01/2023 தலையங்கத்தில் முரசொலி புலம்பித் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த பட்டியலையும், முதல்வர் எவ்வளவு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்ற புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டு, தி மு க வின் சாதனைகளாக மார் தட்டி கொண்டுள்ளது. அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறிக்கொண்டு பதில் கூறியுள்ளது முரசொலி

அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறும் முரசொலி; நாராயணன் திருப்பதி சாடல் ! Read More »

ஹாட்ரிக் வெற்றி பெறுவார் மோடி: இந்திய டுடே தகவல்

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 2024க் கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றால், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் நீடிப்பார் என்று இந்தியா டுடேயின் #மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய டுடே நடத்திய #மூட் ஆஃப் தி நேஷன் என்ற கருத்துக்

ஹாட்ரிக் வெற்றி பெறுவார் மோடி: இந்திய டுடே தகவல் Read More »

தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – பணிந்த திராவிட மாடல் அரசு

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட குடியரசு தின ஊர்தி சர்ச்சையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தொடர்ந்து 3 வருடங்களாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திராவிட வடை அரசு, மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டின் ஊர்தியை நிராகரிக்கப்பட்டதாக

தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – பணிந்த திராவிட மாடல் அரசு Read More »

அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை

கரூர் சாராய அமைச்சரின் சொந்த ஊர். இங்கு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை Read More »

Scroll to Top