சிதம்பரம் கனகசபை பிரச்னை:  நிர்வாகத்தையே அரசு எடுத்துக்கொள்ள முடியாது – உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிக்கவில்லையா?

சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் நடராஜ பெருமாள் ஆலயம் பிரச்னை தொடர்பாக 2014லேயே உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள்  வெற்றி பெற்றனர். தீர்ப்பில் தீக்ஷதர்களுடைய நிர்வாக உரிமையை அரசு பறிக்க முடியாது என தீர்ப்பளித்தது.  இந்த உத்தரவை எல்லாம் மீறி அன்று முதல் இன்று வரை இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாத்திலிருந்து தீட்சிதர்களை முழுவதுமாக விளக்க வேண்டும். என […]

சிதம்பரம் கனகசபை பிரச்னை:  நிர்வாகத்தையே அரசு எடுத்துக்கொள்ள முடியாது – உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிக்கவில்லையா? Read More »

வருடா வருடம் நடக்கும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்!

சிதம்பரம் கனக சபை மீது ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் ஏற 4 நாட்கள் தற்காலிகமாக வைக்கப்பட்ட பலகை இந்தாண்டு புதிதாக வைக்கப்பட்டது அல்ல. இதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கனகசபை என்பது ஏதோ சாதாரண மண்டபம் அல்ல. திருவிழாக்காலங்களில் நடராஜர் எழுந்தருளி அபிஷேகம்

வருடா வருடம் நடக்கும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்! Read More »

சிதம்பரம் கோயில் அறநிலைய துறையினரின் பணி வரம்புக்கு உட்பட்டதா?

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு என்ன வேலை? என இந்துமுன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர் தெரிவித்திருந்தாவது: ”சிதம்பரம் நடராஜர் கோயிலில், ‘கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை’ என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அதிகாரிகள் அகற்றினர்.இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன்

சிதம்பரம் கோயில் அறநிலைய துறையினரின் பணி வரம்புக்கு உட்பட்டதா? Read More »

தமிழக அரசும் பில் கொடுக்குமா?

பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு இலவசமாக உணவு தானியங்களை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஜூன் 2023 ல் மட்டும் தமிழகத்தில் 3.65 கோடி மக்கள் 3.05 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பெற்றுள்ளனர் என இந்திய

தமிழக அரசும் பில் கொடுக்குமா? Read More »

பிரதமர் மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு  தீர்வு – பிரிட்டனில் தலைவர் அண்ணாமலை

பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது என பிரிட்டன் பார்லிமென்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பிரிட்டனில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என்பதால், அவர்களின் பிரச்னையை மையப்படுத்தி, பிரிட்டன் பார்லிமென்டில் உள்ள, ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ அரங்கில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 27.06.2023

பிரதமர் மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு  தீர்வு – பிரிட்டனில் தலைவர் அண்ணாமலை Read More »

சி.எஸ்.ஐ பிஷப்க்கு அடி, உதை: தி.மு.க. எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பிஷப் தாக்கியது தொடர்பாக போலீசார் திமுக எம்.பி ஞானதிரவியம் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக தலைமையும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் ஆக இருக்கும் பர்னபாஸ் மற்றும் லே செயலர் ஜெயசிங் ஆகியோர்

சி.எஸ்.ஐ பிஷப்க்கு அடி, உதை: தி.மு.க. எம்.பி மீது 5 பிரிவுகளில் வழக்கு Read More »

மலக்குழி மரணத்தில் தமிழகம் தான் முதலிடம் – தேசிய ஆணைய தலைவர் வேதனை

மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனை ஒழிக்க தூய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக அறிவித்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தேசிய ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை கோட்ட ரயில்வேயில் பணி புரியக்கூடிய தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று 27.06.2023 மதுரை ரயில்வே மண்டபத்தில் தேசிய

மலக்குழி மரணத்தில் தமிழகம் தான் முதலிடம் – தேசிய ஆணைய தலைவர் வேதனை Read More »

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில், ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 76 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலக தலைவர்களில் பிரபலமான தலைவர்கள் யார் என்பது பற்றி 22 நாடுகளில் வோர்ல்ட் ஸ்டடிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட தரவுகளின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 76 % முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அதிபர்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் Read More »

ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து  கொடியசைத்து துவக்கி வைத்தார். போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இன்று 27.06.2023 மத்திய பிரதேச மாநிலத்திற்கான 2 ரயில்கள் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் வகையில் 5 புதிய வந்தே பாரத் விரைவு ரயில சேவையை துவக்கி வைத்தார். ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் Read More »

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பா?

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 4 நாட்கள் பொதுமக்கள் வழிபட அனுமதி கிடையாது என்று தற்காலிகமாக வைக்கப்பட்ட பதாகையை அகற்றச் முயற்சித்த இந்து சமய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தீட்சிதர்கள் புகார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ் பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 17ஆம்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பா? Read More »

Scroll to Top