பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது !

தமிழகம் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பிற மாநிலங்களிலும் பொங்கல் விழாவை, பா.ஜ., நடத்தி வருகிறது. டில்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில்,ஜன., 14-ம் தேதி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இல்லத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில், பா.ஜ.க  தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் முருகன், வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது ! Read More »

74வது குடியரசு தின விழா கோலாகலம்; தேசிய கொடியை ஏற்றினார் திரெளபதி முர்மு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி கடமை பாதையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையின் வழியே வீரர்கள் வீர நடைபோட்டு பவனி வந்தனர். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முன்னதாக இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு

74வது குடியரசு தின விழா கோலாகலம்; தேசிய கொடியை ஏற்றினார் திரெளபதி முர்மு Read More »

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்…

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அமைந்த நாள் முதல் திராவிட நாடு, திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த சமயத்தில் உச்ச நீதிமன்ற மதுரை கிளை கடந்த 24ம் தேதி அன்று திராவிட மாடலில் மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? மாடல் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள், மாடல்

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்… Read More »

மின்கம்பியில் ஊசலாடும் உயிர்கள்; சாராய விற்பனையில் கண்ணும் கருத்துமாக உள்ள அமைச்சர்

காலநிலை பாராது பொதுமக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச் சூழல் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காலநிலை பாராது பொதுமக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள்

மின்கம்பியில் ஊசலாடும் உயிர்கள்; சாராய விற்பனையில் கண்ணும் கருத்துமாக உள்ள அமைச்சர் Read More »

குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை பட வைக்கும் திருவிழா – அண்ணாமலை

உலகின் உண்மையான ஜனநாயகத்தின் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் குடியரசு தினம் பெருமைக்குரியது என பாஜக தலைவர் அண்ணாமலை குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு மக்கள் ஏற்படுத்திய சட்டங்களால் மக்களே ஆட்சி செய்யும் மக்கள் அரசு அமைந்த தினம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் இந்திய அரசியலமைப்பு நமது நாட்டின் மிக

குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை பட வைக்கும் திருவிழா – அண்ணாமலை Read More »

தெருநாயை அடிப்பது போல கல்லைக் கொண்டு அடித்த அமைச்சர்; ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்த தருணம்

பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாயைக் கல்லைக் கொண்டு அடிப்பது போல், தனது கட்சிக்காரர் மீது கல் எரிந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. என்ன நடந்தது பார்க்கலாம் … திருவள்ளூர் அருகே நாளை மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான

தெருநாயை அடிப்பது போல கல்லைக் கொண்டு அடித்த அமைச்சர்; ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்த தருணம் Read More »

மக்களாட்சியில் “தன் மக்கள்” ஆட்சி; கடைசிவரை தொண்டனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசா ?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மீண்டும் அக்கட்சி தலைமையின் ஆதிக்க மன நிலையும், வாரிசு அரசியலும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக ஜனவரி 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல்

மக்களாட்சியில் “தன் மக்கள்” ஆட்சி; கடைசிவரை தொண்டனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசா ? Read More »

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு வீரர்கள் பெயர்; பிரதமர் மோடியின் பெருமித செயல்

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று, அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நினைவு போற்றும் விதமாக 2018ம் ஆண்டு அந்தமான் நிகோபாரில் உள்ள ரோஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு வீரர்கள் பெயர்; பிரதமர் மோடியின் பெருமித செயல் Read More »

ரத்தத்தை சிந்தி பெற்ற சுதந்திரம் ; அஜித் தோவல்

ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என சிங்கப்பூரில் முழங்கினார் நேதாஜி … முறையாக பயிற்சி பெறாத சில ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தை வைத்திருந்த நேதாஜி … அமெரிக்காவுடன் கூட்டணியில் இருந்த, இரண்டாவது உலகப் போரை நடத்தி அதில் வெற்றி பெற்ற மிகப்பலம் வாய்ந்த பிரிட்டிஷ் படையை வீழ்த்த முடியும் என

ரத்தத்தை சிந்தி பெற்ற சுதந்திரம் ; அஜித் தோவல் Read More »

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்; பாஜக வரவேற்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதுடன், தமிழர்கள் வாழும் பகுதியில்13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்; பாஜக வரவேற்பு Read More »

Scroll to Top