மாணிக் தாகூரா? மரமண்டை தாகூரா? – பங்கம் செய்த எஸ்.ஆர் சேகர்

பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, தான் சார்ந்த கட்சியையே மாற்று கட்சிக்கு அடகுவைத்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 11 எம்எல்ஏக்களை விற்று , 2 இடைத்தேர்தல்களில் தன் கட்சியையே டெபாசிட் இழக்க வைத்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை விலைக்கு விற்ற திரு மாணிக் தாகூர் “கட்சி காவல் தடை சட்டத்தை” பற்றி பேசுவது வினோதமாக […]

மாணிக் தாகூரா? மரமண்டை தாகூரா? – பங்கம் செய்த எஸ்.ஆர் சேகர் Read More »

அதிகாரிகள் 30, விவசாயிகள் 2, விவசாய நலக் கூட்டம்  – திராவிட மாடல் அரசின் சாதனை

நேற்றைய தினம் (20.01.2022) திருவள்ளூர் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை சார்பில் திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை பற்றிய எந்த ஓரு அறிவிப்பும் விவசாய உழவர் பெருமக்களுக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால் கூட்டத்தில் பங்கேற்க இரண்டே விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட

அதிகாரிகள் 30, விவசாயிகள் 2, விவசாய நலக் கூட்டம்  – திராவிட மாடல் அரசின் சாதனை Read More »

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி !

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! “சைக்லோன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா-எகிப்து ராணுவ சிறப்பு படைகளிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தீவிரவாத எதிர் தாக்குதல், சோதனைகள் மற்றும் இதர

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! Read More »

முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இந்தியா !

உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பாரதத்தில் நுகர்வு தொடர்ந்து வலுவாக உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பொருளாதாரம் மிக நல்ல நிலையில் உள்ளது. தற்போது மூன்று உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று செயற்கை நுண்ணறிவு, இரண்டாவது புதுபிக்கத்தக்க ஆற்றல், மூன்றாவது நெகிழ்வான வினியோக

முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இந்தியா ! Read More »

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா

‘உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம்’ என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜெ.பி.நட்டா பேசியதாவது: ” உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா Read More »

வ உ சி கையெழுத்தில் ‘ பிள்ளை ‘ – நீக்கம் செய்த திராவிட மாடல் அரசு

சுதந்திர போராட்ட வீரர் திரு வ உ சிதம்பரனாரின் 150 வது ஜெயந்தி விழா வரவுள்ளதை அடுத்து தமிழக அரசு சார்பில் அவரது நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வ உ சிதம்பரனாரின் அசல் கையொப்ப பிரதியிலிருந்து பிள்ளை என்ற சொல்லை நீக்கி வ. உ.சிதம்பரம் என்று குறிப்பிடப்பட்டு இறந்தவர் கையெழுத்தில் ஃபோர்ஜரி செய்துள்ளது திராவிட

வ உ சி கையெழுத்தில் ‘ பிள்ளை ‘ – நீக்கம் செய்த திராவிட மாடல் அரசு Read More »

ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் !

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இரண்டு ஹிந்துக் கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நாசப்படுத்தியதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸிதிரேலிய அரசை வலியுறுத்தியுள்ளது. மெல்போர்னின் மில் பூங்காவில் உள்ள பி.ஏ.பி.எஸ் சுவாமிநாராயண் கோயில் சுவர்களில் கடந்த ஜனவரி 12 அன்று காலிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்திய  எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ! Read More »

பிரதமரின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ !

“எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற பிரதமர் மோடி எழுதிய   புத்தகத்தை அவரே மேற்கோள் காட்டி தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேர்வுக்கு  தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பாகும். எக்ஸாம் வாரியர்ஸ் (பரீட்சைக்குப் பயம் ஏன்)” என கூறியுள்ளார்.

பிரதமரின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ ! Read More »

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு!

‘உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமரின் நிர்வாகத் திறமையால் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது.

பிரதமர் மோடியை பாராட்டும்  உலகப் பொருளாதார கூட்டமைப்பு! Read More »

இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி !

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது இந்தியாவின் உதவிக்கு, இலங்கை மக்கள் சார்பாகவும், அதிபர்  சார்பாகவும் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி

இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி ! Read More »

Scroll to Top