பக்தர்களை வஞ்சிக்கும் அறமற்ற இந்து அறநிலயத்துறையை கண்டித்து அடையாள உண்ணாவிரத போராட்டம் – அண்ணாமலை பங்கேற்பு !
இந்து விரோத திமுக அரசு பதவியேற்றத்திலிருந்து தொடர்ந்து இந்துக்களை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்தொழிக்கும் வேலையை இந்த விடியா அரசு செய்துவருகிறது. அதனை கண்டித்து இன்று (21.01.23) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் அடையாள உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் […]