எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரை நினைவு கூர்ந்துள்ளார். எம்ஜிஆரின் பிறந்தநாள் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள், மாணவ மணிகளுக்கு கொண்டு வந்த நலத் திட்டங்கள், உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய தமிழுக்கான பணிகளும் […]

எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை Read More »

கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் …

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நி்யமிக்கும் கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமித்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொலிஜீயம் அமைப்பு நியமித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிமன்ற கொலிஜியம்,

கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் … Read More »

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி

2023ல் நடைபெறும் 9 மாநில தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்; பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சூளுரை Read More »

மாட்டுப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்; அண்ணாமலை வாழ்த்து

வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையான மாட்டுப் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல திருவள்ளுவர் தினத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். வாழ்வியலை மையமாக வைத்து மக்களுக்கு தேவையானது

மாட்டுப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்; அண்ணாமலை வாழ்த்து Read More »

பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம்

பாகிஸ்தான் அண்மைகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. உணவுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையான எக்ஸ்பிரஸ் டிரைபூன் பிரதமர் மோடியையும் அவரின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் அடைந்து வரும் முக்கியத்துவத்தையும்

பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம் Read More »

“டிலருவுடன்” “டீல் போட்ட” நிதி ஆலோசகர் – இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ”ப.சி” ஜெயிலுக்காக காத்திருக்கிறார்

இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலரும், ராஜஸ்தான் அரசின் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் மாயாராமுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில்

“டிலருவுடன்” “டீல் போட்ட” நிதி ஆலோசகர் – இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ”ப.சி” ஜெயிலுக்காக காத்திருக்கிறார் Read More »

மு.க ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் இழிவாக பேசினால் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்குமா ?: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொது இடங்களில் பெண்களை அவதூறாக பேசுவதை திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக இவர்கள் இடையே நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய திமுக நிர்வாகி சைதை

மு.க ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் இழிவாக பேசினால் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்குமா ?: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »

51 நாட்கள்,3,200 கி.மீ இயற்கையின் பிரமாண்டத்தை ரசித்தபடி சொகுசுக் கப்பலில் பயணம்; வரலாற்று சுற்றுலா திட்டம் தொடக்கம் …

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரையிலான சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். உலகின் மிக நீளமான பாதையில் பயணிக்கும் 3,200 கி.மீ தூரத்துக்கு பயணிக்கும் இந்த கப்பல் 51 நாட்கள் கங்கை நதியில் பயணித்து மார்ச் ஒன்றாம் தேதி அசாம் மாநிலம் திப்ரூகருக்கு

51 நாட்கள்,3,200 கி.மீ இயற்கையின் பிரமாண்டத்தை ரசித்தபடி சொகுசுக் கப்பலில் பயணம்; வரலாற்று சுற்றுலா திட்டம் தொடக்கம் … Read More »

“நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும்-தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும்”

சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க கத்தியோ பிச்சை எடுக்கும் தட்டை தட்டியோ முயற்சிப்பான்.தனது பரிதாப நிலை, தனது திறமையை பார்த்து, சாலைகளில் செல்பவர்கள் அதிகமாக வழங்க வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கும். அப்படி அறிவாலய வாயிலில் பதவிப் பிச்சையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர் தான் அவர்.

“நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும்-தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும்” Read More »

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் – அண்ணாமலை

இந்து சமய அறநிலையத்துறையின் அத்துமீறல்களை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இந்துசமய அறநிலையத்துறை தேவையில்லாத ஆணி என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார் தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும், ஆன்மீக உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் அறநிலையத்துறையை கண்டித்தும் பாஜக ஆன்மீகப்

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் – அண்ணாமலை Read More »

Scroll to Top