தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜகவுக்கு ரூ.5,270 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்; உண்மை என்ன?
தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்ற திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு தான். இதற்கு முன்னால் ஆண்ட கட்சிகள் இப்போது இருக்கின்ற அதே கட்சிகள் கடந்த காலத்தில் தங்களது கட்சி நிதி சம்பந்தமாக ஒரு இன்ச் அளவுக்கு கூட வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்ததை மறுக்க முடியுமா? அந்தந்த கட்சிகள் தங்களது […]